அகவை வாழ்த்து ஏப்ரல் 11 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
வீரவணக்கம்
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| லெப்டினன்ட் சபா | கந்தையா சிவமூர்த்தி | கொக்குத்தொடுவாய், மணலாறு | முல்லைத்தீவு | 25.10.1985 |
| வீரவேங்கை சசி | விசுவநாதன் சிவலிங்கநாதன் | வவுனிக்குளம், மாங்குளம் | முல்லைத்தீவு | 16.07.1986 |
| வீரவேங்கை பில்லா | கஸ்பர் இராசவின்சன்ற் பெனடிக்ற் | வெற்றிலைக்கேணி, முள்ளியான் | யாழ்ப்பாணம் | 23.11.1986 |
| வீரவேங்கை றோகான் | தவலிங்கம் ரவிச்சந்திரன் | பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 05.05.1988 |
| வீரவேங்கை செல்வா | செல்வநாயகம் வசந்தராசா | பாண்டிருப்பு | மட்டக்களப்பு | 30.10.1988 |
| கப்டன் சிவராஜ் | குமாரலிங்கம் மோகனதாஸ் | இத்தாவில், பளை | கிளிநொச்சி | 19.03.1992 |
| லெப்டினன்ட் சொரூபராஜன் | அழகிப்போடி கோபாலப்பிள்ளை | மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 12.11.1993 |
| 2ம் லெப்டினன்ட் ஜெயசிந்தன் (ஜெசி) | வீரச்சாமி கணேஸ் | நெடுங்கேணி | வவுனியா | 13.11.1993 |
| 2ம் லெப்டினன்ட் விஜயதாசன் | இராசலிங்கம் வசந்தகுமார் | ஜெயபுரம், முழங்காவில் | கிளிநொச்சி | 09.03.1994 |
| 2ம் லெப்டினன்ட் ஜெகநாதன் | சிவனேசராசா வசந்தகுமார் | குருமன்வெளி, களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 22.06.1995 |
| 2ம் லெப்டினன்ட் வேணுசங்கர் | பாலசுப்பிரமணியம் தர்மகிருஸ்ணன் | தெல்லிப்பழை | யாழ்ப்பாணம் | 06.07.1995 |
| லெப்டினன்ட் திருவருள் (லக்கி) | செல்வத்தம்பி ராஜன் | மாவடிவேம்பு, முறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 29.07.1995 |
| லெப்டினன்ட் தென்னவன் (ராஜ்) | மரியநாயகம் ரூபநாயகம் | கிளாலி, எழுதுமட்டுவாள் | யாழ்ப்பாணம் | 03.10.1995 |
| கப்டன் இளந்திரையன் (சேரன்) | திருநாவுக்கரசு சதீசன் | மல்லாகம் | யாழ்ப்பாணம் | 03.10.1995 |
| லெப்டினன்ட் விக்கினேஸ்வரன் | பெருமாள் வனராசா | பூந்தோட்டம் | வவுனியா | 01.12.1995 |
| 2ம் லெப்டினன்ட் சங்கர் | தங்கவேல் வரதன் | தம்பலகாமம் | திருகோணமலை | 23.03.1996 |
| லெப்டினன்ட் கௌரிதேவி | குணரட்ணம் சந்திரவதனி | நாகேந்திரபுரம், புளியம்பொக்கணை | கிளிநொச்சி | 26.09.1996 |
| வீரவேங்கை இளமாறன் | விக்ரர்சாம் அமல்ராஜ் | மிருசுவில் | யாழ்ப்பாணம் | 04.01.1997 |
| 2ம் லெப்டினன்ட் ஞானம் (கருணா) | நாகரத்தினம் விஜயசங்கர் | கட்டைபறிச்சான், மூதூர் | திருகோணமலை | 09.01.1997 |
| வீரவேங்கை யுகனேஸ் | செல்லத்தம்பி ஜெயகரன் | மாங்கேணி | மட்டக்களப்பு | 06.03.1997 |
| கப்டன் கஜமுகி (மதி) | மயில்வாகனம் கீதாஞ்சலி | பொக்கணை | முல்லைத்தீவு | 24.06.1997 |
| வீரவேங்கை ஜீவனா | சிவபாதசுந்தரம் சிவமதி | அல்வாய் | யாழ்ப்பாணம் | 04.07.1997 |
| வீரவேங்கை அன்புவிழி | இராமச்சந்திரன் ஜெயதீஸ் | புன்னாலைக்கட்டுவன் வடக்கு | யாழ்ப்பாணம் | 20.08.1997 |
| 2ம் லெப்டினன்ட் பல்லவி | சிவப்பிரகாசம் கவிதா | சூடுகண்டான், நெடுங்கேணி | வவுனியா | 06.10.1997 |
| மேஜர் விவேகானந்தினி | விநாயகம் கவிதாநாயகி | 3ம் குறிச்சி, சித்தாண்டி | மட்டக்களப்பு | 13.10.1997 |
| வீரவேங்கை அறநெஞ்சன் | சங்கரப்பிள்ளை அகிலேஸ்வரன் | அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 09.12.1997 |
| 2ம் லெப்டினன்ட் வசந்தன் | சுவேந்திரராசா நித்தியானந்தன் | ஈச்சந்தீவு, கிண்ணியா | திருகோணமலை | 23.12.1997 |
| கப்டன் மூவேந்தன் | தர்மராசா பிரதீப் | பெரியபுலம் கிழக்கு, சுண்ணாகம் | யாழ்ப்பாணம் | 01.02.1998 |
| லெப்டினன்ட் சாளினி | ஆறுமுகம் சுபோதினி | கரணவாய் மத்தி | யாழ்ப்பாணம் | 01.02.1998 |
| வீரவேங்கை கருத்துச்செம்மல் (சிந்து) | சிவராசா ஜெயகாந்தன் | சுண்ணாகம் | யாழ்ப்பாணம் | 01.02.1998 |
| லெப்டினன்ட் நிகிர்த்தா | தியாகராஜா பவானி | கற்குழி வடக்கு, சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 10.02.1998 |
| கப்டன் சிற்றம்பலம் | குணபூசணம் குணநாதன் | கட்டைப்பறிச்சான், மூதூர் | திருகோணமலை | 09.04.1998 |
| வீரவேங்கை வேல்விழி | கனகசபை நவநீதம் | 6ம் வட்டாரம், மண்டைதீவு | யாழ்ப்பாணம் | 06.09.1998 |
| 2ம் லெப்டினன்ட் பூரணி | யேசுராசா செல்வராணி | செல்வாநகர் | கிளிநொச்சி | 28.09.1998 |
| 2ம் லெப்டினன்ட் சூசை | சரவணமுத்து சதீஸ் | நாகர்கோவில் கிழக்கு | யாழ்ப்பாணம் | 02.11.1999 |
| 2ம் லெப்டினன்ட் அறிவுவேங்கை | பெனடிற் சிறீகாந்தன் | 5ம் வட்டாரம், வேலணை மேற்கு | யாழ்ப்பாணம் | 04.02.2000 |
| வீரவேங்கை மதுசா | இரட்ணசிங்கம் தனஜா | மயிலிட்டி, காங்கேசன்துறை | யாழ்ப்பாணம் | 02.04.2000 |
| வீரவேங்கை கனிநிலா | பொன்னுத்துரை வாசுகி | வன்னிவிளாங்குளம், மாங்குளம் | முல்லைத்தீவு | 03.08.2000 |
| 2ம் லெப்டினன்ட் குட்டிவேங்கை | சகாயநாதன் சிறேஸ் | கொழும்பு | சிறிலங்கா | 06.10.2000 |
| மேஜர் விடுதலை | கந்தையா இந்திராணி | ஆழியவளை, தாளையடி | யாழ்ப்பாணம் | 21.02.2001 |
| வீரவேங்கை கவிநிலா (பிரபாலினி) | யோகநாதன் செல்வராணி | அராலி மத்தி, வட்டுக்கோட்டை | யாழ்ப்பாணம் | 25.04.2001 |
| வீரவேங்கை உமைநேசன் | செல்வம் ரஞ்சன் | பன்னந்தோட்டம் | திருகோணமலை | 21.05.2002 |
| நிக்சன் | சின்னராசா (அருளானந்தம்) நிக்சன் (பிரியராஜ்) | நாரந்தனை, ஊர்காவற்றுறை | யாழ்ப்பாணம் | 26.12.2004 |
| கேணல் கீர்த்தி | மாணிக்கப்போடி ஈஸ்வரன் | – | மட்டக்களப்பு | 15.05.2009 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.