நினைவு வணக்கம் | ஏப்ரல் 11

நினைவு வணக்கம் | ஏப்ரல் 11 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நிலை/இயக்கப்பெயர்இயற்பெயர்சொந்த இடம்மாவட்டம்வீரச்சாவு
2ம் லெப்டினன்ட் அறிவமுதன்நடராசா காண்டீபன்கிளிநொச்சி11.04.2008
வீரவேங்கை தமிழினிமுத்தையா ஜஸ்பினிபாரிகாரிக்கண்டல், முருங்கன்மன்னார்11.04.2001
2ம் லெப்டினன்ட் மலரவன்சண்முகலிங்கம் மோகனதாசன்வளநகர், மல்லாவிமுல்லைத்தீவு11.04.2000
லெப். கேணல் மதன் (அரசன்)துரைசாமி சுந்தரலிங்கம்கூழாங்குளம்வவுனியா11.04.2000
2ம் லெப்டினன்ட் சுமித்திரன்சுப்பையா காந்தரூபன்இரத்தினபுரிசிறிலங்கா11.04.2000
வீரவேங்கை கலைமுகிலன்நடராசா பிரதீபன்களபூமி, காரைநகர்யாழ்ப்பாணம்11.04.2000
வீரவேங்கை கிள்ளிச்செல்வன்அரியநாயகம் அருள்ராஜ்முறக்கொட்டாஞ்சேனைமட்டக்களப்பு11.04.2000
வீரவேங்கை குறிஞ்சியரசன்நடராசா ஜெயந்திரன்சுப்பர்மடம், பருத்தித்துறையாழ்ப்பாணம்11.04.2000
வீரவேங்கை ஆரூரான் (தமிழரசன்)இராமச்சந்திரன் செல்வராஜ்வவுனியா11.04.2000
வீரவேங்கை தென்றல்மாறன்இராசரத்தினம் விஜயகுமார்கப்பூது, கரவெட்டியாழ்ப்பாணம்11.04.2000
மேஜர் அறிவுக்குமரன்குமாரவேல் கேதீசன்முகத்தான்குளம், செட்டிகுளம்வவுனியா11.04.2000
வீரவேங்கை ஜோர்மோகன்பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்அலம்பில்முல்லைத்தீவு11.04.2000
வீரவேங்கை வேங்கைசிவராசா சிவகரன்இடைக்காடு, அச்சுவேலியாழ்ப்பாணம்11.04.2000
மேஜர் ஜெயந்தினிசுப்பிரமணியம் மகிழ்தினி2ம் வட்டாரம், புங்குடுதீவுயாழ்ப்பாணம்11.04.2000
மேஜர் சுமிகந்தையா உமாவல்லிஉடையார்வளவு, சுண்ணாகம்யாழ்ப்பாணம்11.04.2000
கப்டன் பழந்தமிழன்மகேந்திரன் பாஸ்கரன்காஞ்சிபுரம், மாதகல்யாழ்ப்பாணம்11.04.2000
லெப்டினன்ட் கௌதமிஅராவி செல்வராணிசாந்தபுரம்கிளிநொச்சி11.04.2000
லெப்டினன்ட் பாவரசிகணபதிப்பிள்ளை தயாநிதிபெரியபுளியங்குளம், மாங்குளம்முல்லைத்தீவு11.04.2000
லெப்டினன்ட் பார்வேந்தன்தர்மலிங்கம் கலைச்செல்வன்வேலங்குளம், நெடுங்கேணிவவுனியா11.04.2000
2ம் லெப்டினன்ட் கலைநாதன்அருமைத்துரை சிவகுமார்மாதகல்யாழ்ப்பாணம்11.04.2000
வீரவேங்கை வெண்கவிநவரத்தினசாமி ரதிசிவன் கோவிலடிதிருகோணமலை11.04.2000
வீரவேங்கை சங்கவி (சாந்தி)மயில்வாகனம் சிவதர்சனியூனியன்குளம், கோணாவில், அக்கராயன்கிளிநொச்சி11.04.2000
வீரவேங்கை விண்ணிலாமரியபாண்டியம் புஸ்பராணிபாரதிபுரம் கிழக்குகிளிநொச்சி11.04.2000
கப்டன் வளர்பிறைநாகரட்ணம் தேவபாலன்நாவாந்துறையாழ்ப்பாணம்11.04.1999
லெப்டினன்ட் இன்பமகன்முருகேசு உதயகுமார்நெடுங்கேணிமுல்லைத்தீவு11.04.1999
2ம் லெப்டினன்ட் குவேதினி (குவேதா)அருளம்பலம் அஜீபாகொக்குவில் கிழக்குயாழ்ப்பாணம்11.04.1997
2ம் லெப்டினன்ட் அருள்பாலராசா கணேசலிங்கம்2ம் குறிச்சி, கல்முனைஅம்பாறை11.04.1997
வீரவேங்கை அறிவமுதன் (அன்பு)நவரட்ணம் வசந்தன்நிலாவெளிதிருகோணமலை11.04.1997
மேஜர் திவ்வியன் (சிறீகரன்)வேலுப்பிள்ளை தயாகரன்பனங்காடு, அக்கரைப்பற்றுஅம்பாறை11.04.1996
கப்டன் இறையானார் (திருச்செல்வம்)சண்முகராசா மோகனராஜ்8ம் வட்டாரம், சாம்பல்தீவுதிருகோணமலை11.04.1994
வீரவேங்கை மேகராஜ்கந்தையா தேவராஜகுலசிங்கம்கோவில்போரதீவுமட்டக்களப்பு11.04.1993
வீரவேங்கை சுனில்கதிரவன்தமிழ்நாடுஇந்தியா11.04.1988
லெப்டினன்ட் ரவிகுலசேகரம் செல்வநாயகம்முள்ளிவாய்க்கால் மேற்குமுல்லைத்தீவு11.04.1988
காளிராஜாகாளிராஜாபச்சனூர், மூதூர்திருகோணமலை11.04.1988
தனபாலசிங்கம்கனகசபை தனபாலசிங்கம்காங்கேசன்துறையாழ்ப்பாணம்11.04.1988
வீரவேங்கை ரஞ்சித்வன்னியசிங்கம் பாஸ்கரன்இத்தாவில், பளைகிளிநொச்சி11.04.1987
வீரவேங்கை கர்ணன்புண்ணியர் சிவராசாசின்னத்தாளையடி, தருமங்கேணி, பளைகிளிநொச்சி11.04.1987

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

Related posts

நினைவு வணக்கம் | ஏப்ரல் 10

நினைவு வணக்கம் | ஏப்ரல் 09

நினைவு வணக்கம் | ஏப்ரல் 08