அகவை வாழ்த்து ஏப்ரல் 12 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
வீரவணக்கம்
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| வீரவேங்கை ரவிக்குமார் | ம. புண்ணியமூர்த்தி | தம்பிலுவில் | அம்பாறை | 18.02.1986 |
| வீரவேங்கை கடாபி | க. பாலிப்போடி | முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 12.03.1988 |
| லெப்டினன்ட் ஜெயா | மணியம் ரவி | பண்டாரிக்குளம் | வவுனியா | 11.07.1990 |
| வீரவேங்கை மகிந்தன் | கார்த்திகேசு ஏகாம்பரம் | சிறுப்பிட்டி தெற்கு, நீர்வேலி | யாழ்ப்பாணம் | 25.08.1990 |
| வீரவேங்கை தமிழ்ச்செல்வன் | நடராசா நந்தரூபன் | வண்ணாங்கேணி, பளை | கிளிநொச்சி | 13.09.1990 |
| வீரவேங்கை குஞ்சன் | இராமலிங்கம் கமலேஸ்வரன் | சிலாவத்தை | முல்லைத்தீவு | 30.03.1991 |
| வீரவேங்கை உத்தமன் | வேலாயுதம் குபேந்திரன் | 12ம் கட்டை, இறக்கக்கண்டி | திருகோணமலை | 06.05.1991 |
| லெப்டினன்ட் சுரேன் | தெய்வேந்திரம் சுந்தரமூர்த்தி | 2ம் படிவம், கந்தளாய் | திருகோணமலை | 11.07.1991 |
| லெப்டினன்ட் வேங்கை (ராம்ராஜ்) | மயில்வாகனம் தமிழ்ச்செல்வன் | பாவற்குளம் | வவுனியா | 09.09.1991 |
| வீரவேங்கை இசைவாணன் (நீல்டன்) | சுப்பிரமணியம் ஜெயமோகன் | 10ம் வாய்க்கால், உருத்திரபுரம் | கிளிநொச்சி | 13.11.1991 |
| லெப்டினன்ட் மணிமாறன் (சர்மா) | வைத்தியநாதசர்மா ரமணானந்தசர்மா | மாவிட்டபுரம் | யாழ்ப்பாணம் | 30.06.1992 |
| வீரவேங்கை நர்மதா (நெல்சா) | செல்லத்துரை பராசக்தி | ஏழாலை மத்தி | யாழ்ப்பாணம் | 24.11.1992 |
| லெப்டினன்ட் வாசுதேவன் | முத்துலிங்கம் பாலச்சந்திரன் | கூழாங்குளம் | வவுனியா | 11.11.1993 |
| 2ம் லெப்டினன்ட் மாதங்கி | தேவசகாயம் நிரோஜினி | 7ம் வட்டாரம், குமுழமுனை, முள்ளியவளை | முல்லைத்தீவு | 11.11.1993 |
| வீரவேங்கை தேவன் | வேலுப்பிள்ளை விஜயகுமார் | 2ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 03.10.1995 |
| கப்டன் மருது | நடராஜா காண்டீபன் | கந்தளாய் | திருகோணமலை | 06.04.1996 |
| வீரவேங்கை வீரக்கோன் | ஜோசப் நித்தியானந்தன் | இளவாலை | யாழ்ப்பாணம் | 25.04.1996 |
| லெப்டினன்ட் இசையரசி | ஜோர்ச் ரூபினா | மணிப்பூர், மணியந்தோட்டம் | யாழ்ப்பாணம் | 21.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் ஈழவன் | இராமையா கனகசுந்தரம் | குருணாகல் | சிறிலங்கா | 28.09.1996 |
| வீரவேங்கை கலாதரன் | ரஞ்சித் செல்வக்குமார் | அக்கரைப்பற்று | அம்பாறை | 11.12.1996 |
| 2ம் லெப்டினன்ட் பாணன் | சிவபாலசுந்தரம் செல்வராஜ்குமார் | உதயநகர் | கிளிநொச்சி | 03.01.1997 |
| லெப்டினன்ட் கொள்கைமாறன் | பரமானந்தம் பாக்கியராசா | கிராஞ்சி, பூநகரி | கிளிநொச்சி | 06.03.1997 |
| வீரவேங்கை சசிகலா | சின்னத்தம்பி சந்திரகலா | நாவற்காடு | மட்டக்களப்பு | 06.03.1997 |
| மேஜர் அன்பழகன் (நளின்) | பரமானந்தம் அச்சுதன் | இணுவில் | யாழ்ப்பாணம் | 19.05.1997 |
| வீரவேங்கை முத்துச்சுடர் | மாரிமுத்து மாரியம்மா | ஒட்டுசுட்டான் | முல்லைத்தீவு | 24.05.1997 |
| வீரவேங்கை அபிராமி | மயில்வாகனம் மதிவதனி | 7ம் வட்டாரம், கட்டைபறிச்சான், மூதூர் | திருகோணமலை | 10.06.1997 |
| மேஜர் மகான் | யோகேந்திரன் அன்ரனிஅருட்செல்வம் | பொலிகண்டி கிழக்கு, வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 25.06.1997 |
| கப்டன் சுபதாஸ் | சிறீஸ்கந்தராசா அற்புதராசா | தம்பிலுவில் | அம்பாறை | 12.03.1998 |
| 2ம் லெப்டினன்ட் மதி | விஜயரத்தினம் தயாபரன் | கனகராயன்குளம் | வவுனியா | 30.03.1998 |
| லெப்டினன்ட் நீலமகள் | பழனிவேல் சித்திராதேவி | 1ம் வட்டாரம், புங்குடுதீவு | யாழ்ப்பாணம் | 10.05.1998 |
| லெப்டினன்ட் இளங்குமாரி | இராமலிங்கம் சிவனேஸ்வரி | சிவபுரம், தெகிவத்தை, மூதூர் | திருகோணமலை | 03.06.1998 |
| வீரவேங்கை மீனாட்சி | தில்லையம்பலம் சித்திரா | சித்தாண்டி, மொறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 04.06.1998 |
| கப்டன் ருத்தீபன் (சபேசன்) | யோகேந்திரன் ராஜேந்திரன் | களுவாங்கேணி, வாழைச்சேனை | மட்டக்களப்பு | 24.09.1998 |
| மேஜர் தவச்செல்வி | தவராசா சோபா | 2ம் குறுக்குத்தெரு, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 11.01.1999 |
| வீரவேங்கை வேந்தினி (அன்புமொழி) | இராசதுரை சசிகலா | உடையார்கட்டு | முல்லைத்தீவு | 17.04.1999 |
| வீரவேங்கை கவியரசன் | தில்லைநடராசா திலீபன் | ஒதியமலை, மணலாறு | முல்லைத்தீவு | 08.06.1999 |
| 2ம் லெப்டினன்ட் ஆனந்தராஜ் (கிருஸ்ணலிங்கம்) | தனபாலசிங்கம் தயாபரன் | 3ம் குறிச்சி, மண்டூர் | மட்டக்களப்பு | 20.12.1999 |
| லெப்டினன்ட் மறைத்தேவன் | செல்லத்துரை உத்தமன் | தண்ணீரூற்று, முள்ளியவளை | முல்லைத்தீவு | 10.05.2000 |
| வீரவேங்கை தீசன் | சத்திவேல் மோகனகுமார் | கரவெட்டி | யாழ்ப்பாணம் | 17.09.2000 |
| மேஜர் இலக்கியன் | சிவகாமி கரிதரன் | 3ம் வட்டாரம், முள்ளியவளை | முல்லைத்தீவு | 02.11.2000 |
| லெப்டினன்ட் கலைச்சுரபி (மதியரசி) | தர்மலிங்கம் பிறேமலக்சுமி | நயினாமடு, நெடுங்கேணி | வவுனியா | 24.02.2001 |
| லெப். கேணல் சோ (சத்தியநாதன்) | செல்லத்துரை புவனேந்திரன் | உயிலங்குளம் | மன்னார் | 26.05.2001 |
| 2ம் லெப்டினன்ட் விவேகானந்தராசா | தில்லையம்பலம் விவேகானந்தராசா | செல்வபுரம் | முல்லைத்தீவு | 07.08.2001 |
| லெப்டினன்ட் அருமைநாயகி | கந்தப்போடி தனலட்சுமி | வெல்லாவெளி | மட்டக்களப்பு | 12.09.2001 |
| 2ம் லெப்டினன்ட் நித்தியன் | சிவகுரு பத்மநாதன் | பாலைத்தடிச்சேனை, தோப்பூர் | திருகோணமலை | 09.10.2001 |
| கீர்த்தி | சாமித்தம்பி புவிராஜகீர்த்தி | தம்பிலுவில் | அம்பாறை | 22.08.1987 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.