நினைவு வணக்கம் | ஏப்ரல் 13

நினைவு வணக்கம் | ஏப்ரல் 13 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நிலை/இயக்கப்பெயர்இயற்பெயர்சொந்த இடம்மாவட்டம்வீரச்சாவு
மாவீரர் தமிழ்மகள்குழந்தைவேல் அன்னலட்சுமிமன்னார்13.04.2009
வீரவேங்கை தங்கராசாமுத்துத்தம்பி தங்கராசாமட்டக்களப்பு13.04.2006
மாவீரர் இதயவேந்தன்13.04.2006
ராஜாசின்னையா கந்தையாவட்டுவாகல்முல்லைத்தீவு13.04.2001
லெப்டினன்ட் சுமன்ஏனோக்கிரிதாஸ் ஜென்சன்மணற்குடியிருப்புமுல்லைத்தீவு13.04.2000
லெப்டினன்ட் சுடரோன் (மணாளன்)நாகமுத்து சிவகுமார்அந்திரானை, புத்தூர் கிழக்குயாழ்ப்பாணம்13.04.1998
2ம் லெப்டினன்ட் செந்தமிழ்ச்செல்வன்வீரசிங்கம் ஜீவரத்தினம்மத்தியமுகாம்அம்பாறை13.04.1998
வீரவேங்கை தர்மகீர்த்திநடேசன் துஸ்யந்தன்கல்முனைஅம்பாறை13.04.1998
கப்டன் கலைச்செல்வன்தியாகராஜா ஜனார்த்தனன்கைலாசபிள்ளையார் கோயில் வீதியாழ்ப்பாணம்13.04.1998
கப்டன் சாந்தன் (சங்கிலியன்)செல்லத்துரை தேவரதன்காலையூர், கட்டைபறிச்சான், மூதூர்திருகோணமலை13.04.1998
மேஜர் முகிலன்மார்க்கண்டு ஜெயசங்கர்புங்குடுதீவுயாழ்ப்பாணம்13.04.1998
லெப்டினன்ட் அரசன் (திருமகன்)கதிரவேல் சத்தியமூர்த்திபுத்தூர் மேற்குயாழ்ப்பாணம்13.04.1998
வீரவேங்கை வள்ளல்செல்வநாயகம் விஜயகுமார்பாண்டியன்குளம், வவுனிக்குளம்முல்லைத்தீவு13.04.1991
வீரவேங்கை குமார்கிருஸ்ணபிள்ளை கிருஸ்ணகுமார்கல்குடாமட்டக்களப்பு13.04.1989
வீரவேங்கை ஈஸ்வரன்தம்பிராசா ஆழ்வார்போடிபுதுக்குடியிருப்பு, காத்தான்குடிமட்டக்களப்பு13.04.1988
வீரவேங்கை சுதர்சன்கிருஸ்ணபிள்ளை கிருஸ்ணகுமார்பேத்தாழைமட்டக்களப்பு13.04.1987
வீரவேங்கை குலம்வீரக்குட்டி சந்திரமோகன்இருதயபுரம்மட்டக்களப்பு13.04.1985

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

Related posts

நினைவு வணக்கம் | ஏப்ரல் 12

நினைவு வணக்கம் | ஏப்ரல் 11

நினைவு வணக்கம் | ஏப்ரல் 10