11.05.2025 – லண்டன்
இங்கிலாந்து பிரதமர் மேலும்கூறியதாவது,
‛இரு நாடுகளுடனும் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தினேன்.
தெற்கு ஆசியாவில் அமைதியை நிலை நாட்ட இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை கடைபிடிக்க வேண்டும்’ இவ்வாறு இங்கிலாந்து பிரதமர் கூறினார்.