முள்ளிவாய்க்காலில் யாழ். பல்கலை மாணவர்கள் சிரமதானம். Jaffna University students perform cleaning in Mullivaikkal. Amizhthu 12 May 2025 12.05.2025 – முள்ளிவாய்க்கால். முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை (11.05.2025) முள்ளிவாய்க்கால் மக்களோடு இணைந்து யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது. உலகளவில் பரப்புங்கள் Tags: தமிழீழம் முள்ளிவாய்க்கால் யாழ். பல்கலை மாணவர்கள் Post navigation Previous: தமிழர் இனப்படுகொலை நினைவுத் தூபி நீதிக்கும் உண்மைக்கும் தமிழர்கள் மேற்கொள்ளும் தொடர்ச்சியான பயணத்தின் உறுதியான அடையாளம். – கனடிய தமிழர் பேரவை.Next: தற்போதைய அரசாங்கமும் தமிழ் தேசிய சமூகத்தைப் புறக்கணிக்கிறது – மட்டக்களப்பில் தமிழ் இனப்படுகொலை வாரத்தை ஆரம்பித்து வைத்து சிறிநாத் தெரிவிப்பு. Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ தொடர்புடைய செய்திகள் “நிலத்தை தோண்டும் போது எம்மவர்களின் எலும்புக்கூடுகள் கிடைக்கப்பெறும்” – இலங்கை ஜனாதிபதி Amizhthu 1 September 2025 Day 04: The Cycle Rally for Justice began in Breda, The Netherlands and concluded Antwerpen, Belgium Amizhthu 1 September 2025 யுத்தத்தின்போது இராணுவத்தின் பயன்பாட்டிற்காக கையகப்படுத்தப்பட்ட, விடுவிக்கக்கூடிய அனைத்து காணிகளையும் வீதிகளையும் மக்களின் பயன்பாட்டிற்காக விடுவிக்கப்படும்- இலங்கை ஜனாதிபதி Amizhthu 1 September 2025