14.05.2025 – நல்லூர்.
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 16ம் ஆண்டு நினைவாக குருதிக்கொடை நிகழ்வு.
இடம் : தியாகதீபம் நினைவிட முன்றலில்
நேரம் : காலை 9 மணி தொடக்கம் 1 மணி வரை
திகதி : 17.05.2025 சனிக்கிழமை
யாழில் குருதி தட்டுப்பாடு நிலவும் நிலையில் இந்த குருதிக் கொடை முகாமில் கலந்துகொள்ளுமாறு குருதிக்கொடையாளர்களையும், தமிழ் உணர்வாளர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.
