23.05.2025 – தமிழீழம்.
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
வீரவேங்கை இசைச்சோழன்
யோகபாலன் தவக்குமார்
தொல்புரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.05.2000
லெப்டினன்ட் இளங்குயில்
கோணலிங்கம் சுரேஸ்குமார்
திருகோணமலை
வீரச்சாவு: 23.05.2000
லெப்டினன்ட் அமரன்
பெரியதம்பி தமிழமுதன்
திருகோணமலை
வீரச்சாவு: 23.05.2000
லெப்டினன்ட் மாங்கரன்
சீனித்தம்பி வரதராசா
3ம் குறிச்சி, மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.05.2000
லெப்டினன்ட் அதிசுதன்
சின்னத்துரை பிறேந்திரதாஸ்
புதுமுகத்துவாரம், கல்லடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.05.2000
சின்னவன்
கலாமோகன் சுகந்தன்
தொண்டமானாறு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.05.2000
மேஜர் எல்லாளன்
கதிர்காமு சுரேஸ்ராஜா
கைதடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.05.1999
2ம் லெப்டினன்ட் விவேகன்
செல்லத்துரை அரவிந்தன்
ராதா ஒழுங்கை, வண்ணார்பண்ணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.05.1999
லெப்டினன்ட் பாரதி
சிவயோகம் கிருஸ்ணமாலா
தட்டாதெரு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.05.1997
வீரவேங்கை இசையமுது
கந்தசாமி கலாமதி
தாளையடி, மருதங்கேணி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.05.1997
2ம் லெப்டினன்ட் ஆழ்வார்
கோணலிங்கம் ஆனந்தராசா
கங்குவேலி, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 23.05.1996
கப்டன் சிவத்துரை (சத்தியன்)
காசுபதி சத்தியகுமார்
நொச்சிமுனை, கல்லடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.05.1996
கப்டன் சூரியகுமார் (சூரி)
நல்லையா சத்தியசீலன்
கெங்கால, கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 23.05.1995
2ம் லெப்டினன்ட் றீகசுந்தரம்
பாலகிருஸ்ணன் நவஜீவன்
கிண்ணியடி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.05.1995
வீரவேங்கை பரமஜோதி
வீரசிங்கம் மகேஸ்வரன்
சின்னசிற்பிமடு, உன்னிச்சை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.05.1995
வீரவேங்கை ஜெயந்தன்
அன்ரூ தேவராசா
களுவன்கேணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.05.1995
2ம் லெப்டினன்ட் சுரேஸ்குமார்
கனகரட்ணம் கருணாகரன்
கோட்டைக்கல்லாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.05.1995
2ம் லெப்டினன்ட் சிவனேஸ்வரன் (நித்தி)
கந்தசாமி கோமகன்
கன்னன்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.05.1995
வீரவேங்கை குலோத்துங்கன் (குபேரன்)
கதிரமலை குணம்
அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.05.1995
2ம் லெப்டினன்ட் சின்னப்பன்
கந்தப்பிள்ளை சோதிநாதன்
ஒலுமடு, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 23.05.1995
கப்டன் ஜீவகன்
சிவராசா ஜெயகாந்தன்
கரணவாய் மேற்கு, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.05.1995
லெப்டினன்ட் குலசேகரம் (யோகன்)
குமாரசிங்கம் ரவி
கோமாரி, பாணமைப்பற்று, அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 23.05.1994
கப்டன் மதியழகன் (அரி)
ஏகாம்பரம் கெங்காதரன்
சிவன் வீதி
திருகோணமலை
வீரச்சாவு: 23.05.1992
வீரவேங்கை தீசன்
மயில்வாகனம் ராஜா
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 23.05.1991
வீரவேங்கை மன்சூர்
காத்தமுத்து ஜெகதீசன்
கண்ணகிபுரம், வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.05.1991
அமிர்தம்
நடராசா அமிர்தலிங்கம்
மல்லிகைத்தீவு
திருகோணமலை
வீரச்சாவு: 23.05.1989
கசாலி
சேகு முகமட்சகாப்தீன்
ஆலிம்சேனை, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 23.05.1989
2ம் லெப்டினன்ட் ஜீவன்
சுந்தரலிங்கம் ரகுநாதன்
தென்னமரவடி
திருகோணமலை
வீரச்சாவு: 23.05.1988
வீரா (சீனன்)
சிவக்கொழுந்து சிவலிங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.05.1987
கிருபை
இளையதம்பி கிருபைரத்தினம்
ஆயித்தியமலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.05.1987
சந்திரன் (சாந்தன்)
சதாசிவம் சந்திரமோகன்
நாவற்காடு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.05.1987
வீரவேங்கை நடேஸ்
வைத்திலிங்கம் கேதீஸ்வரன்
புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.05.1986