27.05.2025 – தமிழீழம்.
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
வீரவேங்கை மணியரசன்
குணராசா தவசீலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.05.2007
கப்டன் தமிழ்முகிலன்
சண்முகவேல் பிரதாப்
ஏழாலை வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.05.2001
லெப்டினன்ட் தீபன்
வீரபத்திரர் நாகராசா
3ம் கட்டை
திருகோணமலை
வீரச்சாவு: 27.05.2001
2ம் லெப்டினன்ட் இசையாளன்
தவராசா ரவீந்திரன்
முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.05.2000
வீரவேங்கை அமுதினி
ரங்கசாமி சிவகுமாரி
3ம் வாய்க்கால்
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.05.1998
லெப்டினன்ட் மிருணாளினி
சுப்பிரமணியம் சசிகலா
களிமடு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.05.1998
மேஜர் அன்பு
முத்துவேல் ரவிச்சந்திரன்
முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 27.05.1997
மேஜர் இளமகன்
தர்மலிங்கம் திருகணேசன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.05.1997
மேஜர் வலம்புரி
கைலாசப்பிள்ளை புஸ்பவதி
அனுராதபுரம்
சிறிலங்கா
வீரச்சாவு: 27.05.1997
மேஜர் வினோதா
தேவசிகாமணி விஜயகுமாரி
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.05.1997
மேஜர் சந்திரா
தம்புசெபஸ்ரியான் மறியகொரற்றி
குருநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.05.1997
கப்டன் சுதாகரன்
கனகசபை அருள்
முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.05.1997
கப்டன் அருளரசன்
தங்கராசா தியாகராசா
களுதாவளை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.05.1997
கப்டன் சித்தா
பாலசிங்கம் சிற்றூபன்
சுழிபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.05.1997
லெப்டினன்ட் மில்லரசன்
சண்முகம் கணேஸ்
இரணைமடுக் கிராமம், மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.05.1996
2ம் லெப்டினன்ட் சிறைவாணன் (அலைக்சான்டர்)
கந்தசாமி விஜயகுமார்
விநாயகபுரம், திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 27.05.1996
வீரவேங்கை றமேஸ்றாஜ்
பேரின்பம் கணேசன்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.05.1996
வீரவேங்கை தம்பிப்பிள்ளை
மாரிமுத்து யோகேந்திரன்
கட்டுமுறிவு, கதிரவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.05.1996
வீரவேங்கை சின்னக்குமரன்
வேலாயுதம் சசிக்குமார்
மயிலம்பாவெளி, தன்னாமுனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.05.1996
கப்டன் செழியன் (செல்லையா)
தம்பிராயா செல்வேந்திரன்
கரவெட்டி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.05.1996
லெப்.கேணல் வினோதன்
தம்பிப்பிள்ளை பத்மநாதன்
பழுகாமம், பெரியபோரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.05.1995
கப்டன் ராஜபாலன் (குகதீஸ்)
பொன்னம்பலம் பாபு
2ம் குறிச்சி, தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 27.05.1995
லெப்டினன்ட் சத்தியராஜ் (சத்தியவான்)
வீரையா சிவகுமார்
78ம் கட்டை, கோப்பாய்வெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.05.1995
லெப்டினன்ட் அலோகீதன்
தம்பியையா வாமதேவன்
நற்பிட்டிமுனை, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 27.05.1995
லெப்டினன்ட் திலகராஜ்
பாக்கியராசா சுவேந்திரன்
பெரியபோரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.05.1995
2ம் லெப்டினன்ட் ரகுவரன்
காத்தமுத்து மயில்வாகனம்
சந்திவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.05.1995
2ம் லெப்டினன்ட் சுயரூபன் (ரட்ணம்)
சின்னத்தம்பி சிவலிங்கம்
சொறிவில், மன்னம்பிட்டி
பொலநறுவை
வீரச்சாவு: 27.05.1995
2ம் லெப்டினன்ட் மாந்தீபன் (சிவானந்தம்)
மாணிக்கம்பிள்ளை சிவானந்தம்
முனைக்காடு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.05.1995
2ம் லெப்டினன்ட் மன்மோகன்
கதிர்காமப்போடி பகீரதன்
மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.05.1995
2ம் லெப்டினன்ட் சர்வமாறன் (லிங்கநாதன்)
நாகாண்டப்போடி கோவேந்திரராஜா
அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.05.1995
2ம் லெப்டினன்ட் சுவேந்திரன்
சாமித்தம்பி வீரக்குட்டி
மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.05.1995
2ம் லெப்டினன்ட் ஈழக்குமரன் (இளங்குமரன்)
தங்கராசா சின்னராசா
பாற்சேனை, கதிரவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.05.1995
2ம் லெப்டினன்ட் சஞ்சீவி
வேலுச்சாமி ஜெயசீலன்
களுவன்கேணி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.05.1995
2ம் லெப்டினன்ட் மாணிக்கபதி (விஜிகரன்)
கிருஸ்ணபிள்ளை கேதாரலிங்கம்
மகிழவெட்டுவான், ஆயித்தியமலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.05.1995
2ம் லெப்டினன்ட் கலாநிதி
அழகையா ரவிந்திரன்
மகிழடித்தீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.05.1995
லெப்.கேணல் அசுரன்
இராமசாமி ராமச்சந்திரன்
பொந்தீவுக்கண்டல், முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 27.05.1995
2ம் லெப்டினன்ட் முல்லைச்செழியன்
கணேஸ் நந்தகுமார்
வற்றாப்பளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.05.1995
லெப்டினன்ட் செவ்வண்ணன் (றியாஸ்)
அழகையா ஜெயச்சங்கர்
வந்தாறுமூலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.05.1995
லெப்டினன்ட் மதன்
நடேசன் சுதாகரன்
கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 27.05.1995
லெப்டினன்ட் இளந்தமிழன் (லக்மன்)
காமினி சத்தியசீலன்
இருதயபுரம், மாமாங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.05.1995
மேஜர் கோமகன்
அந்தோனிப்பிள்ளை யோகராசா
கொம்மாதுறை, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.05.1995
2ம் லெப்டினன்ட் நாதகோபால்
முத்துக்கிருஸ்ணன் விஸ்ணுவர்த்தன்
பாண்டிருப்பு, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 27.05.1995
கப்டன் பிரதீபன் (ஜேம்ஸ்)
காசுபதி முரசொலிமாறன்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.05.1995
வீரவேங்கை செந்தூரன்
உமாபதி சத்தியகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.05.1989
வீரவேங்கை றொசான்
உலகசேகரம் பத்மநாதன்
சல்லித்தீவு, காரைதீவு
அம்பாறை
வீரச்சாவு: 27.05.1988
வீரவேங்கை நேசன்
காரைதீவு
அம்பாறை
வீரச்சாவு: 27.05.1988
வீரவேங்கை விஜி
திருகோணமலை
வீரச்சாவு: 27.05.1988
வீரவேங்கை புறொப்ளர்
சிவயோகராசா குணராசா
கச்சாய் தெற்கு, கொடிகாமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.05.1988
வீரவேங்கை முரளி
நவரத்தினம் ஜெயக்குமார்
செல்வநாயகபுரம்
திருகோணமலை
வீரச்சாவு: 27.05.1987
வீரவேங்கை தாசன்
இராசையா உதயகுமார்
கற்சிலைமடு, ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.05.1987
2ம் லெப்டினன்ட் யூசி
செல்லச்சாமி பிறேமானந்தன்
மானாங்கனை, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.05.1987
வீரவேங்கை கசன்
முத்தையன்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.05.1987
இறைகுமாரன்
பரநிருபசிங்கம் இறைகுமாரன்
அளவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.05.1982
உமைகுமாரன்
சிவபாலசிங்கம் உமைகுமாரன்
அளவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.05.1982