30.05.2025 – தமிழீழம்.
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
லெப்.கேணல் குபேரன் (சரத்)
சிதம்பரப்பிள்ளை யோகராசா
வவுனியா
வீரச்சாவு: 30.05.2008
வீரவேங்கை கனிமொழி
விக்கினேஸ்வரன் விஜிதா
திருநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 30.05.2003
2ம் லெப்டினன்ட் விவேகானந்தி
விநாயகமூர்த்தி சுதாஜினி
கெற்பலி மத்தி, மிருசுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.05.2000
லெப்டினன்ட் புரட்சி
விஸ்வநாதன் விமல்ராஜ்
புதுமுறிப்பு
கிளிநொச்சி
வீரச்சாவு: 30.05.2000
லெப்டினன்ட் தமயந்தி
அந்தோனிப்பிள்ளை அன்னராகினி
மணற்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.05.2000
கப்டன் திலகேஸ் (திலகன்)
விஸ்வநாதன் சிவசங்கர்
புன்னாலைக்கட்டுவன் தெற்கு, சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.05.1999
மேஜர் சாரதி
சிவலிங்கம் யோகராசா
கணேசபுரம்
வவுனியா
வீரச்சாவு: 30.05.1999
2ம் லெப்டினன்ட் மில்லர் ஐயா
கந்தசாமி இராமச்சந்திரன்
தெனியம்பை, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.05.1999
லெப்.கேணல் சுகந்தன்
கணபதிப்பிள்ளை உதயகாந்தன்
3ம் வட்டாரம், முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.05.1997
கப்டன் அசோகன் (அசோக்)
எலியாஸ் மரியமைக்கல்
யூனியன்குளம், கோணாவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 30.05.1997
வீரவேங்கை தனகோபாலன்
சோமசுந்தரம் திருச்செல்வம்
பெரியபுல்லுமலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.05.1997
வீரவேங்கை கிருஸ்ணாகரன் (கிருஸ்ணா)
சங்கரப்பிள்ளை மனோகரராஜா
2ம் குறிச்சி, தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 30.05.1997
வீரவேங்கை வீரயன்
அந்தோனிப்பிள்ளை ஜஸ்ரின்அமலதாஸ்
மயிலிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.05.1995
வீரவேங்கை வன்னியன்
தங்கதுரை ஜோன்சன்
தோப்பூர், முதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 30.05.1995
2ம் லெப்டினன்ட் குலேந்திரன்
ஜோசப்வல்லராசா நிக்சன்
1ம் குறிச்சி, திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 30.05.1995
வீரவேங்கை தயாளினி
சீவரட்ணம் கலைச்செல்வி
கொட்டடி,
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.05.1995
வீரவேங்கை வேல்மாறன் (சுதா)
ஐயாத்துரை மனோகரன்
காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.05.1995
லெப்டினன்ட் ரவிக்குமார்
சிவகுரு யுகராஜா
கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.05.1993
மேஜர் பிறேமச்சந்திரன்
அழகையா தவேந்திரன்
சிவபுரி
திருகோணமலை
வீரச்சாவு: 30.05.1992
லெப்டினன்ட் ராஜன்
அன்னலிங்கம் மதியழகன்
உடுவில் தெற்கு, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.05.1992
கப்டன் நந்தன்
செல்லையா சந்திரன்
பனிக்குளம், மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.05.1992
கப்டன் குட்டி (அன்பு)
ஐயம்பிள்ளை சிவகுமார்
சண்டிலிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.05.1992
லெப்டினன்ட் மகிந்தன் (மைந்தன்)
முருகேசப்பிள்ளை சிறிதரன்
முரசுமோட்டை, பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 30.05.1992
லெப்டினன்ட் மாறன்(சுலோஜன்)
பாக்கியதுரை தயாளசீலன்
7ம் வட்டாரம், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 30.05.1992
2ம் லெப்டினன்ட் சடையன் (சுதா)
குருசாமி யோகபாலன்
சுதந்திரபுரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.05.1992
2ம் லெப்டினன்ட் சிவம்
துரைசாமி இராஜேந்திரன்
ஜெயந்திநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 30.05.1992
வீரவேங்கை வெற்றி
செல்வசீலன் புண்ணிராஜ்
இறம்பைக்குளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 30.05.1992
வீரவேங்கை முல்லைவேந்தன்
அந்தோனிப்பிள்ளை அன்ரன் ஜெயக்குமார்
சிலாவத்தை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.05.1992
வீரவேங்கை குலேந்திரன்
கனகரத்தினம் சாந்தகுமார்
4ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.05.1992
வீரவேங்கை நற்குணன் (நிறோஜன்)
சண்முகநாதன் யோகநாதன்
நல்லூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.05.1992
மேஜர் எழிலமுதன் (சுதன்)
நமசிவாயம் உமாசுதன்
கூழாவடி, ஆனைக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.05.1992
கப்டன் வீரத்தேவன் (பியூஸ்மாக்)
துரைராஜா சிவலிங்கம்
அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.05.1992
கப்டன் பாவாணன் (கெனடி)
பத்மநாதன் மயூரன்
புன்னாலைக்கட்டுவன் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.05.1992
கப்டன் செல்வன்
செல்லத்துரை தெய்வசபாநாதன்
புலோப்பளை மேற்கு, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 30.05.1992
லெப்டினன்ட் புகழேந்தி (லம்பா)
பொன்னுத்துரை மதனசிங்கம்
அளவெட்டி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.05.1992
லெப்டினன்ட் நித்தி (புகழேந்தி)
சிவசுப்பிரமணியம் சம்பூரணநாதன்
சில்லாலை மேற்கு, பண்டத்தரிப்பு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.05.1992
லெப்டினன்ட் இறையன்பன் (யோன்சன்)
திருச்செல்வம் ரவிச்சந்திரன்
1ம் வட்டாரம், புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.05.1992
வீரவேங்கை நெடியவன் (வாசன்)
இரட்ணம் சுதாகர்
புதுக்குடியிருப்பு, தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 30.05.1992
வீரவேங்கை வெற்றியரசன் (ஜெயந்தன்)
கிருஸ்ணபிள்ளை நாகலிங்கம்
சண்டிலிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.05.1992
வீரவேங்கை இன்பன்
கணேசபிள்ளை துஸ்யந்தன்
கோப்பாய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.05.1992
கப்டன் பிரகாஸ்
இலங்கேஸ்வரன் சங்கர்
பண்டாரிக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 30.05.1991
லெப்டினன்ட் நவம் (மாஸ்ரர்)
தம்பையா தயாபரன்
கொக்குத்தொடுவாய், மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.05.1991
வீரவேங்கை மயூரன்
பத்மநாதன் சந்திரநாதன்
மயில்வாகனபுரம், பிரமந்தனாறு, விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.05.1991
மேஜர் சுருளி
கந்தசாமி சிறிதரன்
சுதுமலை வடக்கு, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.05.1991
வீரவேங்கை சிவநேசன்
சபாரட்ணம் சிவநேசன்
நீர்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.05.1989
லெப்டினன்ட் முத்து
சுந்தரலிங்கம் ஞானவேல்
மானாங்கனை, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.05.1989
வீரவேங்கை கஜன்
கனகசபை தர்மராசா
கரணவாய், கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.05.1989
வீரவேங்கை தரன்
குணரத்தினம் ஞானசேகரம்
ஆதிகோயிலடி, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.05.1989
வீரவேங்கை அசோக்
கந்தசாமி ஜெயந்தன்
அராலி, வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.05.1989
வீரவேங்கை விரலி (ஹரி)
வீரக்குட்டி பேரின்பநாதன்
மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 30.05.1988
மெய்
க. மெய்யழகன்
தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 30.05.1987
வீரவேங்கை வடிவு (லோகன்)
கனகசபை லோகேஸ்வரன்
பண்டத்தரிப்பு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.05.1987
வீரவேங்கை கஜன்
ரவி செல்வக்குமார்
பண்டத்தரிப்பு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.05.1987
வீரவேங்கை நிசாந்தன்
நடராசா இராசகுலேந்திரன்
குமரபுரம், பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 30.05.1987
2ம் லெப்டினன்ட் வாசன்
நடராசா சிறீகாந்த்
சின்னபண்டிவிரிச்சான், மடுக்கோவில்
மன்னார்
வீரச்சாவு: 30.05.1987
வீரவேங்கை குமார்
நடராசா கிருஸ்ணகுமார்
இருதயபுரம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.05.1985
வீரவேங்கை வசந்த்
இராசேந்திரம் அருளானந்தராசா
அமிர்தகழி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.05.1985
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”