02 ஜூன் 2025
02 ஜூன் 2025 திங்கள் | |
தேதி | 19 – வைகாசி – விசுவாவசு திங்கள் |
நல்ல நேரம் | 06:30 – 07:30 கா / AM 05:00 – 06:00 மா / PM |
கௌரி நல்ல நேரம் | 09:30 – 10:30 கா / AM 07:30 – 08:30 மா / PM |
இராகு காலம் | 07.30 – 09.00 |
எமகண்டம் | 10.30 – 12.00 |
குளிகை | 01.30 – 03.00 |
சூலம் | கிழக்கு |
பரிகாரம் | தயிர் |
சந்திராஷ்டமம் | உத்திராடம் |
நாள் | கீழ் நோக்கு நாள் |
லக்னம் | ரிஷப லக்னம் இருப்பு நாழிகை 02 வினாடி 00 |
சூரிய உதயம் | 05:52 கா / AM |
ஸ்ரார்த திதி | சப்தமி |
திதி | இன்று அதிகாலை 01:11 AM வரை சஷ்டி பின்பு சப்தமி |
நட்சத்திரம் | இன்று அதிகாலை 02:32 AM வரை ஆயில்யம் பின்பு மகம் |
சுபகாரியம் | நகை வாங்க, ஆடை அணிய, கடை திறக்க சிறந்த நாள் |
ராசி பலன்
மேஷ ராசி நேயர்களே உங்கள் செயலில் வேகமும், விவேகமும் இருக்கும். வெளிவட்டாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். திருமண காரியம் கைகூடும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும். | ரிஷப ராசி நேயர்களே குடும்பத்தில் அமைதி நிலவும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். திட்டமிட்ட பயணங்கள் தடைப்படும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும். |
மிதுன ராசி நேயர்களே திறமையான பேச்சால் காரியம் சாதிக்க முடியும். புது முயற்சிகள் வெற்றி பெரும். நெருங்கிய உறவினர்கள் அன்பு பாராட்டுவர். உத்யோக மாற்றம் ஏற்படும். | கடக ராசி நேயர்களே குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற முடியும். யாரையும் முழுமையாக நம்பி ஏமாற வேண்டாம். காரிய தடை விலகும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும். |
சிம்ம ராசி நேயர்களே கஷ்டமான காரியங்களை கூட எளிதில் முடிக்க முடியும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும். தொழில், வியாபாரம் சிறக்கும். | கன்னி ராசி நேயர்களே குடும்ப எதிர்பார்ப்புகள் அதிகமாகும். உற்றார், உறவினர்கள் ஆதரவாக இருப்பர். பண வரவுகளில் சில நெருக்கடிகள் இருக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும். |
துலாம் ராசி நேயர்களே நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும். | விருச்சிக ராசி நேயர்களே முக்கிய நபர் ஒருவரின் சந்திப்பு நிகழும். மனஅழுத்தம் சீராகும். வரும் தடைகளை தகர்த்தெறிய முடியும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும். |
தனுசு ராசி நேயர்களே மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். மன பயம் நீங்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். | மகர ராசி நேயர்களே புதிய பாதையில் பயணிக்க விருப்பம் ஏற்படும். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். கணவன் மனைவிடையே ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் நன்மை தரும். |
கும்ப ராசி நேயர்களே பல விதத்திலும் சுகமும், சந்தோஷமும் கிடைக்கும். எதிரிகளை வென்று ஜெயிக்க முடியும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. | மீன ராசி நேயர்களே புதிய முயற்சிகளை சற்று தள்ளி வைக்கவும். சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. கணவன் மனைவிடையே நல்ல புரிதல் இருக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும். |
02 ஜூன் 2025 | 19 – வைகாசி – விசுவாவசு |
திங்கள்நல்ல நேரம் 06:30 – 07:30 கா / AM | 05:00 – 06:00 மா / PM கௌரி நல்ல நேரம் 09:30 – 10:30 கா / AM | 07:30 – 08:30 மா / PM இராகு காலம் 07.30 – 09.00 எமகண்டம் 10.30 – 12.00 குளிகை 01.30 – 03.00 சூலம் கிழக்கு பரிகாரம் தயிர் சந்திராஷ்டமம் உத்திராடம் நாள் கீழ் நோக்கு நாள் லக்னம் ரிஷப லக்னம் இருப்பு நாழிகை 02 வினாடி 00 சூரிய உதயம் 05:52 கா / AM ஸ்ரார்த திதி சப்தமி திதி இன்று அதிகாலை 01:11 AM வரை சஷ்டி பின்பு சப்தமி நட்சத்திரம் இன்று அதிகாலை 02:32 AM வரை ஆயில்யம் பின்பு மகம் சுபகாரியம் நகை வாங்க, ஆடை அணிய, கடை திறக்க சிறந்த நாள் |