ஜூன் 04 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
லெப்டினன்ட் சரத்
லேஞ்சியூஸ் பீற்றர் கெனடி
தாளையடி, வடமராட்சி கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.02.1989
வீரவேங்கை ஜேக்கப்
திருநாவுக்கரசு ஜெயக்குமார்
வன்னேரிக்குளம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.06.1989
வீரவேங்கை அசோக்
கந்தையா அசோக்குமார்
செம்மலை, மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.07.1989
வீரவேங்கை சுந்தரம்
நியூட்டன் கமிலஸ் பெரேரா
8ம் வட்டாரம், பேசாலை
மன்னார்
வீரச்சாவு: 23.06.1990
வீரவேங்கை மிதுனன்
காசியன் ரெலா
மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 07.10.1990
வீரவேங்கை நிர்மல்
சந்தியாப்பிள்ளை சுஜிந்திரரூபன்
பெரியநொச்சிக்குளம், நேரியகுளம்
வவுனியா
வீரச்சாவு: 22.11.1990
வீரவேங்கை ரம்சின்
சக்திவேல் தமிழ்ச்செல்வன்
பூவரசங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 23.11.1990
லெப்டினன்ட் யேசு
செபஸ்தியான் யோசப் அன்ரனி
உப்பளம், ஆனையிறவு
கிளிநொச்சி
வீரச்சாவு: 30.03.1991
வீரவேங்கை நாதன்
சிவலிங்கம் உதயகுமார்
தாளையடி, மருதங்கேணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.06.1991
2ம் லெப்டினன்ட் நிமலன்
தங்கவேல் குமாரன்
6ம் வாய்க்கால், பன்குளம்
திருகோணமலை
வீரச்சாவு: 11.07.1991
லெப்டினன்ட் பிரசாந்த்
கந்தசாமி மனோகரன்
முட்டுச்சேனை, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 13.07.1991
மேஜர் விஜி
முத்து விசுவலிங்கம்
கொத்தம்பியாகுளம், துணுக்காய்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 18.09.1991
வீரவேங்கை சீராளன் (ரஞ்சன்)
முருகேஸ்வரன் வரதன்
பலகாடு, காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.12.1991
லெப்டினன்ட் சஞ்சீவன்
வைரமுத்து ஜெயேந்திரன்
மாங்கேணி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.02.1992
வீரவேங்கை இசைக்கோன்
சிவசாமி கண்ணன்
திக்கம், அல்வாய் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992
கப்டன் வளவர்கோன் (ஜீவகுமார்)
இளையதம்பி மோட்சேந்திரன்
பண்டாரியாவெளி, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.05.1993
மேஜர் வித்தியா
பாலசுப்பிரமணியம் தபோஜினி
கோண்டாவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
2ம் லெப்டினன்ட் மாடசாமி
பூசாரி மாடசாமி
கொழும்பு
சிறிலங்கா
வீரச்சாவு: 27.04.1995
மேஜர் புலித்தேவன் (அனுரா)
மாணிக்கம் செல்வமாணிக்கம்
மயிலம்பாவெளி, தன்னாமுனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.05.1996
வீரவேங்கை முரளி
இராமநாதன் ரஞ்சன்
பட்டித்தோட்டம்
மன்னார்
வீரச்சாவு: 18.07.1996
கப்டன் கோகிலா
வைத்தியநாதன் ராகினி
அல்வாய் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
கப்டன் பெரியதம்பி (முகுந்தன்)
தியாகரராஜா நிதிராஜா
அல்வாய் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.06.1997
லெப்டினன்ட் பேரின்பன்
கனகசபை தவராசா
கன்னன்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
லெப்டினன்ட் குவாசுதன்
சின்னவன் இதயராஜா
தேற்றாத்தீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.08.1997
லெப்டினன்ட் குணபாலன்
ஞானசேகரம் ஞானரஞ்சிதம்
ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 05.10.1997
வீரவேங்கை பாசுமகன் (கண்ணியக்கோன்)
திருச்செல்வம் பிரதீப்குமார்
வண்ணாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.02.1998
2ம் லெப்டினன்ட் கயல்விழியன்
குருநாதபிள்ளை விஜயகுமார்
கும்புறுமூலை, கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.03.1999
மேஜர் தமிழ்ச்செல்வன்
ரூபசிங்கம் ராதாரமணன்
திருநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 20.06.1999
கப்டன் ரஜீவன்
வெள்ளைச்சாமி நாகராசா
பேயாடி, கூழாங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 26.06.1999
2ம் லெப்டினன்ட் இளவதனி
அருள்நாதர் ஜெனற்அருள்ஜெனிபா
கள்ளப்பாடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.04.2000
கப்டன் பானுப்பிரியா
இரட்ணகுமார் பிறேமா
4ம் வட்டாரம், வேலணை கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.2000
மேஜர் சிந்து
பொன்னையா ஜெயகாந்
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 25.05.2000
வீரவேங்கை மலர்மதி (மலர்விழி)
சங்கர் லோகேஸ்வரி
இரணைமடு
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.06.2000
மேஜர் செந்தூரன்
கபிலரட்ணம் சுசிகரன்
நீர்வேலி மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.06.2000
வீரவேங்கை நேசமலர்
பெனடிக்ற்புஸ்பராசா டொமின்றில்டா
வற்றாப்பளை, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.09.2000
2ம் லெப்டினன்ட் வாசுகி
கதிரேசு பிறேமினா
ஜெயந்திநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.10.2000
வீரவேங்கை பிரியரசி
மார்க்கண்டு சிக்னேஸ்வரி
4ம் வட்டாரம், வேலணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.2000
அமிர்தகுலசிங்கம்
மயில்வாகனம் அமிர்தகுலசிங்கம்
தங்கநகர், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 31.05.1985
பொன்னன்
பாக்கியராசா பொன்னம்பலம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.06.1987
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”