05 ஜூன் 2025
05 ஜூன் 2025 வியாழன் | இன்று – சுபமுகூர்த்த நாள். | |
தேதி | 22 – வைகாசி – விசுவாவசு வியாழன் |
நல்ல நேரம் | 10:30 – 11:30 கா / AM 00:00 – 00:00 மா / PM |
கௌரி நல்ல நேரம் | 12:30 – 01:30 கா / AM 06:30 – 07:30 மா / PM |
இராகு காலம் | 01.30 – 03.00 |
எமகண்டம் | 06.00 – 07.30 |
குளிகை | 09.00 – 10.30 |
சூலம் | தெற்கு |
பரிகாரம் | தைலம் |
சந்திராஷ்டமம் | சதயம் |
நாள் | மேல் நோக்கு நாள் |
லக்னம் | ரிஷப லக்னம் இருப்பு நாழிகை 01 வினாடி 32 |
சூரிய உதயம் | 05:52 கா / AM |
ஸ்ரார்த திதி | தசமி |
திதி | இன்று அதிகாலை 03:17 AM வரை நவமி பின்பு தசமி |
நட்சத்திரம் | இன்று காலை 06:49 AM வரை உத்திரம் பின்பு அஸ்தம் |
சுபகாரியம் | மேலோரைக் காண | கடன் தீர்க்க | வஸ்த்ரம் வாங்க சிறந்த நாள். |
ராசி பலன்
05 ஜூன் 2025 வியாழன்.
இன்று – சுபமுகூர்த்த நாள்.
மேஷ ராசி நேயர்களே குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த காரியம் சீக்கிரத்தில் முடியும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும். | ரிஷப ராசி நேயர்களே பணம் தொடர்பாக வாக்குறுதி தர வேண்டாம். நண்பர்கள் சிலர் உதவி கேட்டு வருவர். சொந்த பிரச்சனைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். உத்யோகத்தில் இருந்த தடை நீங்கும். |
மிதுன ராசி நேயர்களே பொழுதுபோக்கு, ஆடம்பரங்களுக்கு அதிகம் செலவழிக்க வேண்டாம். மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும், பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும். | கடக ராசி நேயர்களே குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் ஆதரித்து பேசுவர். |
சிம்ம ராசி நேயர்களே திட்டமிட்டபடி பயணம் செய்ய முடியும். உறவினர்கள் பாச மழை பொழிவர். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும். | கன்னி ராசி நேயர்களே குடும்பச்சுமை அதிகரிக்கும். எதிர்பாராத வகையில் மருத்துவ செலவு வரும். மனைவி வழி சொந்தங்களால் அனுகூலமான பலன் உண்டு. உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். |
துலாம் ராசி நேயர்களே பொருளாதார நிலை உயரும். புதிய முயற்சியில் சாதகமான பலன் கிடைக்கும். வேகமான வாகன பயணங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் பணிசுமை கூடும். | விருச்சிக ராசி நேயர்களே உங்களால் மற்றவர்கள் பயனடைவர். பெற்றோர் பக்கபலமாக இருப்பர். புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் கிட்டும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும். |
தனுசு ராசி நேயர்களே பிரபலங்களின் தொடர்பு கிட்டும். குல தெய்வ வழிபாடு சிறக்கும். உடலுக்கு ஒவ்வாத உணவுகள் வேண்டாம். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். | மகர ராசி நேயர்களே மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். சுப காரிய செலவுகள் அதிகமாகும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும். |
கும்ப ராசி நேயர்களே நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். எதிரிகள் விலகி நிற்பர்.கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. | மீன ராசி நேயர்களே தள்ளிப் போன காரியங்கள் விரைவில் முடிவடையும். காதல் கை கூடி திருமணத்தில் முடியும். உடல் நலம் சீராகும். தொழில், வியாபாரம் சிறக்கும். |
ஜூன் 2025 சுபமுகூர்த்த நாட்கள்
Date | Month | Year | Day | Pirai |
05 22 | June வைகாசி | 2025 விசுவாசுவ | Thursday வியாழன் | Valarpirai வளர்பிறை |
06 23 | June வைகாசி | 2025 விசுவாசுவ | Friday வெள்ளி | Valarpirai வளர்பிறை |
08 25 | June வைகாசி | 2025 விசுவாசுவ | Sunday ஞாயிறு | Valarpirai வளர்பிறை |
16 02 | June ஆனி | 2025 விசுவாசுவ | Monday திங்கள் | Theipirai தேய்பிறை |
27 13 | June ஆனி | 2025 விசுவாசுவ | Friday வெள்ளி | Valarpirai வளர்பிறை |
ஜூன் 2025 தமிழ் திருமண தேதிகள்
Date | Month | Year | Day | Pirai |
05 22 | June வைகாசி | 2025 விசுவாசுவ | Thursday வியாழன் | Valarpirai வளர்பிறை |
06 23 | June வைகாசி | 2025 விசுவாசுவ | Friday வெள்ளி | Valarpirai வளர்பிறை |
08 25 | June வைகாசி | 2025 விசுவாசுவ | Sunday ஞாயிறு | Valarpirai வளர்பிறை |
16 02 | June ஆனி | 2025 விசுவாசுவ | Monday திங்கள் | Theipirai தேய்பிறை |
27 13 | June ஆனி | 2025 விசுவாசுவ | Friday வெள்ளி | Valarpirai வளர்பிறை |
பண்டிகைகள் ஜூன் 2025
பண்டிகைகள் ஜூன் 2025 |
ஜூன் 09 – Mon – வைகாசி விசாகம் |