05.06.2025 – தமிழீழம்.
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
2ம் லெப்டினன்ட் மாவழகி
நரேஸ்குமார் தயானி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.06.2008
லெப்டினன்ட் களத்தகையன்
யோகலிங்கம் ஜெகதீஸ்வரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 05.06.2008
வீரவேங்கை உத்தமன்
சண்முகபாதம் சயந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 05.06.2008
துரைராசசிங்கம்
மயில்வாகனம் துரைராசசிங்கம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.06.2008
2ம் லெப்டினன்ட் பூங்குயிலன்
தவராசா சந்திரகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.06.2007
லெப்டினன்ட் தமிழன்பு
இராசலிங்கம் ரஜீவன்
கௌதாரிமுனை, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 05.06.2007
வீரவேங்கை செஞ்சுடர்
இராசதுரை புவனகுரு
162ம் கட்டை, உமையாள்புரம், பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 05.06.2007
2ம் லெப்டினன்ட் காவற்சுடர்
சிவபாலன் சிவரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.06.2007
2ம் லெப்டினன்ட் தமிழ்வேந்தன்
கந்தசாமி ஜெயச்செல்வம்
கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய், மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.06.2007
வீரவேங்கை அன்பரசன்
வீரகத்தி கேதீஸ்வரன்
அம்பகாமம், மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.06.2007
வீரவேங்கை சோலைவேல்
ஜெயரத்தினம் அரவிந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.06.2007
லெப்.கேணல் சுபாங்கன்
யோகிதராசா அம்பிகாபதி
கிண்ணியடி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.06.2006
கப்டன் கமலநேசன்
நவரட்ணம் நவராஜன்
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 05.06.2000
மேஜர் அமுதப்பிரியா
அமிர்தநாயகம் மேரிபுளோறன்ஸ்
செம்பியன்பற்று வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.06.2000
லெப்.கேணல் ஆண்டான் (சசிகரன்)
முத்துக்குமார் சதீஸ்குமார்
கொக்குவில் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.06.2000
மேஜர் மதிவண்ணன்
ஞானபிரகாசம் அன்ரனிஜெராட்
அச்சுவேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.06.2000
மேஜர் மருதா
இராசதுரை நேசராணி
ஆழியவளை வடக்கு, தாளையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.06.2000
கப்டன் ஜெயவதனி (சோபனா)
கந்தசாமி விஜேந்தினி
பறவைக்குளம், திருநெல்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.06.2000
கப்டன் சத்தியரூபி
வேலு சறோஜினி
5ம் வாய்க்கால்
கிளிநொச்சி
வீரச்சாவு: 05.06.2000
கப்டன் இளஞ்சேரன்
சோமசுந்தரம் ஜெகதீஸ்வரன்
தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 05.06.2000
கப்டன் குயில்மாறன்
குலசேகரம் செல்வக்குமார்
இத்தாவில், பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 05.06.2000
கப்டன் தேசிகா
தியாகராஜா பகீரதி
9ம் வட்டாரம், வேலணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.06.2000
லெப்டினன்ட் மதிவதனன்
நவரட்ணம் சசிதரன்
தென்னியங்குளம், துணுக்காய்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.06.2000
லெப்டினன்ட் குட்டிக்கண்ணன்
திருஞானசம்பந்தமூர்த்தி அரசலிங்கம்
குச்சவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 05.06.2000
2ம் லெப்டினன்ட் கலைமுகிலன்
இராமச்சந்திரன் ஜெனக்குமார்
1ம் கட்டை, பரந்தன் வீதி
கிளிநொச்சி
வீரச்சாவு: 05.06.2000
வீரவேங்கை மதியழகன்
முனுசாமி சசிக்குமார்
வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.06.2000
கப்டன் யோகா
சிறிகாந் வளர்மதி
சித்தாண்டி, மொறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.06.2000
2ம் லெப்டினன்ட் வான்முகில்
சதாசிவம் சதீபா
மகிழவெட்டுவான், ஆயித்தியமலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.06.2000
மேஜர் இனிதா (அருணா)
பஞ்சலிங்கம் லலிதா
ஜெயந்திநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 05.06.2000
லெப்டினன்ட் மாந்தகுமார்
சடாசிவம் செல்வராசா
சித்தாண்டி, முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.06.2000
லெப்டினன்ட் சுகந்தன்
மனோகரன் தேவன்
லிங்கபுரம், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 05.06.2000
வீரவேங்கை விடுதலைவேந்தன்
யோகராசா சத்தியரூபன்
கூனித்தீவு, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 05.06.1998
லெப்டினன்ட் சுபாநந்தினி
லோறன்ஸ் யூலியட்மெல்சிபத்மா
பண்டத்தரிப்பு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.06.1998
மேஜர் சுந்தரராஜன்
கோவிந்தப்பிள்ளை தவேசன்
நாவிதன்வெளி, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 05.06.1998
லெப்டினன்ட் மஞ்சுதன்
நவரட்ணம் கனகசுந்தரம்
நாவற்காடு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.06.1998
லெப்டினன்ட் வர்ணன்
கந்தசாமி பிரபாகரன்
பலசிட்டி, அச்செழு, நீர்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.06.1998
வீரவேங்கை கலைச்செல்வன்
சிங்கராசா செந்தூரன்
அந்தோனியார்புரம், இலுப்பைக்கடவை
மன்னார்
வீரச்சாவு: 05.06.1998
கப்டன் கேசவன்
சிவலிங்கம் சுந்தரலிங்கம்
பலாலி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.06.1998
லெப்டினன்ட் இளங்குயில்
அம்மாசி புவனேஸ்வரி
தட்டையமலை, முத்தையன்கட்டு, ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.06.1998
2ம் லெப்டினன்ட் வேதிகா
சின்னத்துரை சிறிகலா
5ம் வட்டாரம், வாகரை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.06.1998
வீரவேங்கை அங்கையரசி
முருகேசு பிறேமலதா
மகிழங்குளம், விளக்குவைத்தகுளம்
வவுனியா
வீரச்சாவு: 05.06.1998
வீரவேங்கை சுடர்விழி
திருநாவுக்கரசு விஜதீபா
புத்தூர் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.06.1998
கப்டன் சுஜாத்தா
கனகசபை கீதரஞ்சினி
திரியாய்
திருகோணமலை
வீரச்சாவு: 05.06.1998
2ம் லெப்டினன்ட் சார்லியன்
கிட்ணபிள்ளை கணேசலிங்கம்
37ம் கிராமம், தும்பாலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.06.1997
2ம் லெப்டினன்ட் மலையவன்
கதிரவேல் சாந்தலிங்கம்
விநாயகபுரம், திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 05.06.1997
லெப்டினன்ட் விமலேந்திரன்
லோகநாதன் மகேந்திரன்
மரப்பாலம், கரடியனாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.06.1997
வீரவேங்கை சபாரத்தினம்
சின்னத்தம்பி சபாரத்தினம்
இணுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.06.1995
கப்டன் நேரு
செ. இளையப்பா ஜீவகுமார்
கதிரிப்பாய், அச்சுவேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.06.1989
லெப்டினன்ட் குட்டி
துரைரட்ணம் சிவநேசன்
நவக்கிரி, புத்தூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.06.1989
வீரவேங்கை பாலன்
சின்னத்தம்பி கலாராஜன்
மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.06.1989
லெப்டினன்ட் சங்கிலி
சங்கரப்பிள்ளை மகேந்திரலிங்கம்
மயிலியோடை, மயிலிட்டி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.06.1989
2ம் லெப்டினன்ட் கர்ணன்
இராமலிங்கம் கருணானந்தன்
அச்செழு, நீர்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.06.1989
வீரவேங்கை உமைநேசன் (காம்)
பெனான்டோ அன்ரனிசாம்போல்
திலீபன் நகர், பழையவாய்க்கால், மிருசுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.06.1989
வீரவேங்கை ஆசாத்
பரீத் ஆசீர்
சிவன் கோவிலடி, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.06.1989
வீரவேங்கை கோணேஸ்
ஆறுமுகம் கோணேஸ்வரன்
புளியம்பொக்கணை
கிளிநொச்சி
வீரச்சாவு: 05.06.1988
தவேந்திரன்
தவராசா தவேந்திரன்
ஏறாவூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.06.1987
சிவகுமாரன்
பொன்னுத்துரை சிவகுமாரன்
சிவகுமாரன் வீதி, உரும்பிராய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.06.1974
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”