07 ஜூன் 2025

07 ஜூன் 2025 சனி | இன்று – வைஷ்ணவ ஏகாதசி | பக்ரீத் பண்டிகை | |
தேதி | 24 – வைகாசி – விசுவாவசு | சனி |
நல்ல நேரம் | 07:30 – 08:30 கா / AM 04:30 – 05:00 மா / PM |
கௌரி நல்ல நேரம் | 10:30 – 11:30 கா / AM 09:30 – 10:30 மா / PM |
இராகு காலம் | 09.00 – 10.30 |
எமகண்டம் | 01.30 – 03.00 |
குளிகை | 06.00 – 07.30 |
சூலம் | கிழக்கு |
பரிகாரம் | தயிர் |
சந்திராஷ்டமம் | பூரட்டாதி உத்திரட்டாதி |
நாள் | சம நோக்கு நாள் |
லக்னம் | ரிஷப லக்னம் இருப்பு நாழிகை 01 வினாடி 13 |
சூரிய உதயம் | 05:52 கா / AM |
ஸ்ரார்த திதி | துவாதசி |
திதி | இன்று காலை 06:45 AM வரை ஏகாதசி பின்பு துவாதசி |
நட்சத்திரம் | இன்று காலை 11:34 AM வரை சித்திரை பின்பு சுவாதி |
சுபகாரியம் | ஆயுதம் பழக, யாத்திரை போக, வார்படஞ் செய்ய, சுபம் பேச சிறந்த நாள் |
ராசி பலன்
07 ஜூன் 2025 சனி.
இன்று – வைஷ்ணவ ஏகாதசி | பக்ரீத் பண்டிகை.
மேஷ ராசி நேயர்களே யாரையும் குறைக் சொல்ல வேண்டாம். பொருள் வரவுக்கு வாய்ப்புண்டு. பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். உத்யோகத்தில் ஏற்பட்ட சிக்கல் தீரும். | ரிஷப ராசி நேயர்களே நீண்ட நாள் பிராத்தனைகள் நிறைவேறும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உடல் நலம் மேம்படும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும். |
மிதுன ராசி நேயர்களே குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலை நிலவும். எதிரிகளின் பலம் குறையும். கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். உத்யோக மாற்றம் ஏற்படும். | கடக ராசி நேயர்களே புரியாத விஷயங்கள் கூட எளிதில் புரியவரும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். |
சிம்ம ராசி நேயர்களே குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போகவும். மன வலிமை கூடும். திட்டமிடாத செலவுகள் வரும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். | கன்னி ராசி நேயர்களே புதிய முயற்சிகள் பலிதமாகும். பொறுப்பான செயல்களால் நல்ல பலன்கள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்பு மாறும். தொழில், வியாபாரம் சிறக்கும். |
துலாம் ராசி நேயர்களே புதிய வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள முடியும். மனக்குழப்பம் நீங்கும். பண வரவு சுமாராக இருக்கும். தொழில் வளர்ச்சியும் வருமானமும் சீராக இருந்து வரும். | விருச்சிக ராசி நேயர்களே குடும்பத்தில் அனுசரணை அதிகம் தேவை. பெண்கள் வழியில் ஆதாயம் உண்டு. புது நண்பர்கள் அறிமுகமாவர். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும். |
தனுசு ராசி நேயர்களே சாதித்து காட்ட வேண்டும் என்ற எண்ணம் வரும். பண விஷயத்தில் கறாராக இருக்கவும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். புது தொழில் யோகம் உண்டு | மகர ராசி நேயர்களே உங்கள் பலம், பலவீனத்தை நன்கு உணர முடியும். இழுபறியில் இருந்த காரியம் சீக்ரத்தில் முடியும். உறவினர்களின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும். |
கும்ப ராசி நேயர்களே அடுத்தவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலும். சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் அலைச்சல் இருக்கும். | மீன ராசி நேயர்களே குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை கூடும். நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் சந்தோஷத்தை கொடுக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் கவனம் தேவை. |
ஜூன் 2025 சுபமுகூர்த்த நாட்கள்
Date | Month | Year | Day | Pirai |
05 22 | June வைகாசி | 2025 விசுவாசுவ | Thursday வியாழன் | Valarpirai வளர்பிறை |
06 23 | June வைகாசி | 2025 விசுவாசுவ | Friday வெள்ளி | Valarpirai வளர்பிறை |
08 25 | June வைகாசி | 2025 விசுவாசுவ | Sunday ஞாயிறு | Valarpirai வளர்பிறை |
16 02 | June ஆனி | 2025 விசுவாசுவ | Monday திங்கள் | Theipirai தேய்பிறை |
27 13 | June ஆனி | 2025 விசுவாசுவ | Friday வெள்ளி | Valarpirai வளர்பிறை |
ஜூன் 2025 தமிழ் திருமண தேதிகள்
Date | Month | Year | Day | Pirai |
05 22 | June வைகாசி | 2025 விசுவாசுவ | Thursday வியாழன் | Valarpirai வளர்பிறை |
06 23 | June வைகாசி | 2025 விசுவாசுவ | Friday வெள்ளி | Valarpirai வளர்பிறை |
08 25 | June வைகாசி | 2025 விசுவாசுவ | Sunday ஞாயிறு | Valarpirai வளர்பிறை |
16 02 | June ஆனி | 2025 விசுவாசுவ | Monday திங்கள் | Theipirai தேய்பிறை |
27 13 | June ஆனி | 2025 விசுவாசுவ | Friday வெள்ளி | Valarpirai வளர்பிறை |
பண்டிகைகள் ஜூன் 2025
பண்டிகைகள் ஜூன் 2025 |
ஜூன் 09 – Mon – வைகாசி விசாகம் |