ஜூன் 12 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
வீரவேங்கை தம்பி
வேலுப்பிள்ளை இராசகோபால்
ஆவரங்கால், புத்தூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.04.1985
கப்டன் பாறூக்
அகமதுலெப்பை முகமது கனீபா
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 07.01.1987
வீரவேங்கை சுமன்
துரைராசா ஜெயக்குமார்
காரைதீவு
அம்பாறை
வீரச்சாவு: 17.02.1987
கப்டன் நகுலன்
இளையதம்பி அருளானந்தம்
இன்ஸ்பெக்ரர் ஏத்தம், பொத்துவில்
அம்பாறை
வீரச்சாவு: 12.07.1987
வீரவேங்கை அலெக்ஸ்
சிவபாதம் சிவதாசன்
விளாங்கொடை, அளவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.11.1987
வீரவேங்கை அசோக் (யூட்)
மயில்வாகனம் சந்திரசேகர்
அம்பனை, தல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.11.1987
வீரவேங்கை ரவியன்
கணேசலிங்கம் ரவிச்சந்திரன்
கட்டுவன், தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.01.1988
லெப்டினன்ட் ஜஸ்ரின்
அந்தோனி ஆரோக்கியநாதன்
வீச்சுக்கல்முனை, புதூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.11.1988
கப்டன் சிவா
கறுப்பையா செல்வரத்தினம்
பாலப்பெருமாள்கட்டு, வட்டக்கண்டல்
மன்னார்
வீரச்சாவு: 21.06.1989
வீரவேங்கை தேவா
ஞானப்பிரகாசம் விக்கினேஸ்வரன்
சிப்பித்திடல், தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 14.06.1990
2ம் லெப்டினன்ட் மாவி
வல்லிபுரம் சிவநோக்கம்
திருப்பழுகாமம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.04.1991
வீரவேங்கை ஜெயவேந்தன்
மாணிக்கம் மகாலிங்கம்
கொம்மாதுறை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.04.1991
வீரவேங்கை அசோகன்
சதாசிவம் பரமகுமார்
முனைத்தீவு, பெரியபோரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.06.1991
2ம் லெப்டினன்ட் சங்கர்
வடிவேல் ஜெயந்திரன்
நாவற்குழிச் சந்தி, கைதடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1991
லெப்டினன்ட் அன்பன் மாஸ்ரர் (சிறி அப்பா)
செ. முருகராசா சிறிதரன்
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.07.1991
வீரவேங்கை புனிதன் (குளியா)
பாலசிங்கம் சிவானந்தன்
சேனையூர், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 23.11.1991
வீரவேங்கை பாலுமகேந்திரா
கணபதிப்பிள்ளை உருத்திரா
ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 26.04.1992
2ம் லெப்டினன்ட் சுரேஸ்
காசிப்பிள்ளை சிவராசா
மல்வத்தை
அம்பாறை
வீரச்சாவு: 23.06.1992
வீரவேங்கை மருதன்
அந்தோனிப்பிள்ளை றொபின்யோன்சன்
கன்னாட்டி
வவுனியா
வீரச்சாவு: 04.07.1992
2ம் லெப்டினன்ட் ஜேசுதாஸ்
தாமோதரம்பிள்ளை நல்லதம்பி
வந்தாறுமூலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.09.1993
வீரவேங்கை கிட்ணகுமார்
செல்வராஜா சந்திரகுமார்
மானாங்கனை, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1993
2ம் லெப்டினன்ட் மிதுலா
கணபதிப்பிள்ளை மாரிமுத்து
திகிலிவெட்டை, சந்திவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.09.1993
2ம் லெப்டினன்ட் புலவன்
பிறேமானந்தன் அருணோதயன்
பிச்சைக்குளம், முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 11.11.1993
2ம் லெப்டினன்ட் வதனன்
நடராசாசர்மா கலையழகன்
வட்டுக்கோட்டை மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
வீரவேங்கை சேதுகாவலன்
உலகநாதன் ஞானசேகரம்
புதுக்குளம், கனகராயன்குளம்
வவுனியா
வீரச்சாவு: 11.11.1993
கப்டன் ஜெகதீசன் (டானியல்)
மகேந்திரராசா அருள்மாறன்
கம்பர்மலை, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.12.1993
வீரவேங்கை இராசலிங்கம்
அடைக்கலம் இராசலிங்கம்
பொன்னாவரசன்குளம், கல்மடு
வவுனியா
வீரச்சாவு: 29.07.1994
லெப்டினன்ட் உலகப்பன் (சாம்ராஜ்)
இராசநாயகம் யூட்அன்ரனி
குருநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.07.1994
லெப்டினன்ட் மதன்
கதிர்காமர் பரமானந்தம்
5ம் குறிச்சி, ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.10.1994
வீரவேங்கை முருகானந்தன் (தமிழரசன்)
இளையதம்பி கமலபரன்
ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.12.1994
2ம் லெப்டினன்ட் கூர்த்திகன் (தயாபரன்)
ஆறுமுகம் பால்ராஜ்
நாசிவன்தீவு, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.09.1995
2ம் லெப்டினன்ட் கோபி
ஜேம்ஸ்றஞ்சன் சுதாகரன்
முருங்கன்பிட்டி, முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 03.10.1995
2ம் லெப்டினன்ட் விஜயபல்லவன் (விஜயரூபன்)
சிவலிங்கம் உப்புள்
மன்னம்பிட்டி
பொலநறுவை
வீரச்சாவு: 05.12.1995
கப்டன் புலேந்திரன் (ரமேஸ்)
அழகையா சுந்தரலிங்கம்
திராய்கேணி, பாலமுனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.03.1996
2ம் லெப்டினன்ட் வண்ணக்கிளி
கனகசபை பரமேஸ்வரன்
கண்ணகி கிராமம்
அம்பாறை
வீரச்சாவு: 11.05.1996
2ம் லெப்டினன்ட் திலகன்
சுப்பையா வசந்தகுமார்
தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 19.07.1996
2ம் லெப்டினன்ட் காவியநாயகி
தர்மலிங்கம் சர்மினி
கோண்டாவில் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
லெப்டினன்ட் சிறிதாம்பரன் (இளையபாரதி)
அருமைத்துரை சிவபாலன்
சுங்கான்கேணி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.10.1996
கப்டன் தசார்த்தராஜன்
சிவசுப்பிரமணியம் கவீந்திரன்
விநாயகபுரம்
அம்பாறை
வீரச்சாவு: 12.01.1997
2ம் லெப்டினன்ட் பிதாசுதன்
ரட்ணராசா புவிதரன்
உறுகாமம், கரடியனாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.06.1997
வீரவேங்கை சுதா
குமாரசாமி கௌரி
செல்வாநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.06.1997
மேஜர் சிவதீபன் (திருமகன்)
பாக்கியராஜா புலேந்திரராஜா
பாற்சேனை, கதிரவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.06.1997
லெப்டினன்ட் தம்பி (நளன்)
சந்தோசம் செல்வக்குமார்
தென்மூலை, அச்சுவேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.10.1997
மேஜர் அன்பழகன் (சத்தியன்)
ஆறுமுகம் மகேந்திரன்
5ம் படிவம், தருமபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 05.10.1997
லெப்டினன்ட் ஜெயபாலன்
குமார் இராசரத்தினம்
சூரிபுரம், வற்றாப்பளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.10.1997
வீரவேங்கை கண்ணாளன்
இராசதுரை சதீஸ்குமார்
இருதயபுரம், பச்சனூர், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 05.10.1997
மேஜர் ஞாபகராஜன் (சுஜான்)
தம்பிராசா கோவிந்தராஜன்
கொடுவாமடு, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1997
வீரவேங்கை குலச்சந்திரன்
அழகையா விஜயகுமார்
மகிழூர், களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.12.1997
லெப்டினன்ட் தீசநாதன்
கணபதிப்பிள்ளை நவரட்ணம்
பாற்சேனை, கதிரவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.01.1998
லெப்டினன்ட் சுடரோன் (மணாளன்)
நாகமுத்து சிவகுமார்
அந்திரானை, புத்தூர் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.04.1998
கப்டன் நாவலன்
பிச்சைராமு விக்கினேஸ்வரன்
தலை
மன்னார்
வீரச்சாவு: 04.06.1998
கப்டன் தமிழ்நாயகம்
தெய்வேந்திரம் தருமசீலன்
தம்பாலை, அளவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1998
2ம் லெப்டினன்ட் சுசீலா
இராமநாதன் திருச்செல்வி
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 28.09.1998
வீரவேங்கை அறிவுமலர்
மேரிபாலன் நிர்மலா
சிவநகர், நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 28.09.1998
லெப்டினன்ட் வெண்சுடர்
ஆறுமுகம் குகானந்தம்
இரத்தினபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.09.1998
மேஜர் கவிபாலன்
இராசேந்திரம் மோகனநாதன்
இலங்கைத்துறைமுகத்துவாரம், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 17.04.1999
லெப்டினன்ட் சேதுவாணன் (சேதுராமன்)
கந்தசாமி யோகநாதன்
இன்ஸ்பெக்ரர் ஏத்தம், பொத்துவில்
அம்பாறை
வீரச்சாவு: 12.09.1999
2ம் லெப்டினன்ட் பொய்கையன்
கிஸ்ணன் ஜெயரட்ணம்
உயரப்புலம், இளவாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.12.1999
வீரவேங்கை இசைநிலா
குமாரசாமி சித்திராதேவி
வேரவில், பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000
வீரவேங்கை தமிழ்ச்செல்வன்
பசுபதி றமேஸ்வரன்
ஐயனார்புரம், வன்னேரிக்குளம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2000
வீரவேங்கை திருமால்
கனகன் செல்வக்குமார்
அராலி மத்தி, ஊரத்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.01.2001
லெப்டினன்ட் கயலின்பன்
கந்தசாமி விஜயகுமார்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.05.2001
மேஜர் வினோத்
சிதம்பரப்பிள்ளை விவாகரன்
எருவில், களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.09.2001
ஜெயா
க. ஜெயசீலன்
பொத்துவில்
அம்பாறை
வீரச்சாவு: 16.07.1988
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”