தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

2ம் லெப்டினன்ட் சோலையூரான்
ராமையா சுபேந்திரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 13.06.2008
கப்டன் கயல்விழி
சின்னத்துரை தங்கேஸ்வரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.06.2008
வீரவேங்கை ஒளிவாணி (அகிலா)
ஆறுமுகம் சர்மினி
வவுனியா
வீரச்சாவு: 13.06.2008
வீரவேங்கை கவிவிழி
ஜெயராசா சுபாசினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 13.06.2008
வீரவேங்கை கீதப்பிரியா (ஒளிநிலா)
கணபதிப்பிள்ளை கஜேந்தினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 13.06.2008
கப்டன் நிதர்சன்
நவரத்தினம் ஜெயந்தன்
கல்விளான், துணுக்காய்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.06.2007
லெப்டினன்ட் தீவண்ணன்
மரியதாஸ் ரமேஸ்
2ம் வட்டாரம், முழங்காவில், நாச்சிக்குடா
கிளிநொச்சி
வீரச்சாவு: 13.06.2006
வீரவேங்கை தரணிகாந்
பாக்கியராசா அமிர்தலிங்கம்
தும்பன்கேணி, திக்கோடை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.06.2001
லெப்டினன்ட் றமா (தமிழிசை)
சந்தனம் வசந்தகுமாரி
காந்தி கிராமம், கோணாவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 13.06.2001
லெப்டினன்ட் பாவழகி
கணேசமூர்த்தி உமாதர்மினி
1ம் வட்டாரம், மண்டைதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.06.2001
2ம் லெப்டினன்ட் பிரியங்கா
திருநாவுக்கரசு பிறேமசக்தி
குச்சவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 13.06.2001
வீரவேங்கை சோழன் (உதயன்)
கிருஸ்ணா ஜெஸ்ரின்
கன்னியா
திருகோணமலை
வீரச்சாவு: 13.06.2000
வீரவேங்கை புலித்தமிழன்
கிருஸ்ணபிள்ளை பிரசன்னா
4ம் வட்டாரம், புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.06.2000
2ம் லெப்டினன்ட் கிசோமினா
நடராசா இலங்கேஸ்வரி
பேத்தாளை, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.06.2000
2ம் லெப்டினன்ட் கடலழகன்
குமாரசாமி குமார்
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 13.06.1999
கப்டன் சிவகீர்த்தி (மதன்)
மயில்வாகனம் அருளானந்தம்
குருமன்வெளி, களுவாஞ்கிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.06.1999
லெப்டினன்ட் குலவேந்தன்
வல்லிபுரம் புஸ்பராசா
கொடுவாமடு, தம்பானம்வெளி, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.06.1999
2ம் லெப்டினன்ட் சுதந்திரன்
கணேசமூர்த்தி பாலச்சந்திரன்
மாவடிவேம்பு, சித்தாண்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.06.1999
லெப்டினன்ட் உருத்திரன்
சின்னத்தம்பி நாகேஸ்வரன்
நாகர்கோவில் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.06.1999
லெப்டினன்ட் புகழ்மதி
உலகநாதர் பாலகுமார்
7ம் வட்டாரம், மடத்துவெளி, புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.06.1999
கப்டன் லாவேந்திரன்
கமலநாதன் திவாகரன்
3ம் கிராமம், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 13.06.1999
லெப்டினன்ட் விடுதலை
கந்தசாமி கேதீஸ்குமார்
மேன்காமம், கிளிவெட்டி, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 13.06.1999
கப்டன் சித்தார்த்தனன்
தங்கவேலாயுதம் கிருபாகரன்
அல்வாய் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.06.1999
லெப்டினன்ட் வன்னியவதனன்
கணபதிப்பிள்ளை கருணாகரன்
சித்தாண்டி, முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.06.1997
லெப்டினன்ட் கிருஸ்ணவேல்
புண்ணியமூர்த்தி தயாபரன்
புச்சாங்கேணி, கதிரவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.06.1997
வீரவேங்கை பவுசன்
சதானந்தம் இளையராசா
களுதாவளை, களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.06.1997
லெப்டினன்ட் தியாகன் (சுரேஸ்காந்)
வேலுப்பிள்ளை கோணேசலிங்கம்
பண்டாரியாவெளி, கொக்கட்டிச்சோலை,
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.06.1996
மேஜர் உதயன் (ராகவன்)
ஜெயக்கொடி ஜெயவசந்தன்
கற்கோவளம், பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.06.1996
வீரவேங்கை நாகேஸ்வரன்
கணேசன் சின்னத்தம்பி
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 13.06.1995
சின்னவன்
மாணிக்கம் சின்னவன்
சித்தாண்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.06.1995
2ம் லெப்டினன்ட் ஆனந்தன்
இரத்தினவடிவேல் சிறிபாபு
கட்டைபறிச்சான், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 13.06.1994
கப்டன் இசைவாணன்
வீரச்சாவு: 13.06.1993
வீரவேங்கை பழனித்துரை
கார்த்திகேசு கேதீஸ்வரன்
திக்குவில், நெப்பிலோ, முழங்காவில், பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 13.06.1992
வீரவேங்கை நல்லையா
தேவராசா விஜயரஞ்சன்
சுழிபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.06.1992
லெப்டினன்ட் தர்சன்
பரமேஸ்வரன் கிரிதரன்
சித்தன்கேணி, வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.06.1991
வீரவேங்கை வரோதயன் (வரதன்)
கணபதிப்பிள்ளை பரணிதரன்
துன்னாலை தெற்கு, குலானை, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.06.1991
வீரவேங்கை றொமி
கல்லடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.06.1990
வீரவேங்கை சாந்தன்
சண்முகம் முத்துக்குமார்
சேனைக்குடியிருப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.06.1990
வீரவேங்கை சுகந்தன்
விஜயநாதன் ஹேமாங்கதன்
திருகோணமலை
வீரச்சாவு: 13.06.1990
வீரவேங்கை இன்பன்
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 13.06.1990
வீரவேங்கை கோமளராஜ்
சந்திரசேகரம்
37ம் கிராமம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.06.1990
வீரவேங்கை சதீஸ்
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 13.06.1990
வீரவேங்கை மொனரா
யோகராசா பொற்செல்வன்
மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.06.1990
வீரவேங்கை குமரேசன்
பாலையடிவெட்டை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.06.1990
வீரவேங்கை கமலன்
இராமசாமி மூர்த்தி
ராமனூர், புளியங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 13.06.1990
வீரவேங்கை அருண்
சண்முகம் வீரசிங்கம்
பன்குளம்
திருகோணமலை
வீரச்சாவு: 13.06.1990
வீரவேங்கை சீனு
சச்சிதானந்தம் கலைச்செல்வன்
கிண்ணியா
திருகோணமலை
வீரச்சாவு: 13.06.1990
லெப்டினன்ட் றொமி
நாகராசா சகாதேவராசா
கொடுவாமடு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.06.1990
வீரவேங்கை ஜிவ்றி
முகம்மது இலியாஸ்
4ம் வட்டாரம், மீராவோடை, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.06.1990
வீரவேங்கை ஜோன்சன்
சற்குணம் ஜீவராசா
பொத்துவில்
அம்பாறை
வீரச்சாவு: 13.06.1990
வீரவேங்கை குயிலன்
பதுளை
சிறிலங்கா
வீரச்சாவு: 13.06.1990
வீரவேங்கை வில்வராஜ்
தேவராஜா பிறேமரூபன்
கோட்டைக்கல்லாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.06.1990
கப்டன் ஜெகன்
கணபதிப்பிள்ளை இலட்சுமணன்
பன்குளம்
திருகோணமலை
வீரச்சாவு: 13.06.1990
2ம் லெப்டினன்ட் சங்கிலி
சண்முகதாஸ் சதீஸ்குமார்
திருகோணமலை
வீரச்சாவு: 13.06.1990
வீரவேங்கை தர்சன்
அப்துல்காதர் சம்சி
வீரச்சாவு: 13.06.1990
வீரவேங்கை கேதீஸ்
குணசேகரம்
ஏறாவூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.06.1989
வீரவேங்கை வேல்
குமாரவேல்
கோப்பாவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.06.1985
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”