ஜூன் 13 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
வீரவேங்கை பரணி
சீவரட்ணம் டேவிட் அற்புதராஜன்
அமிர்தகழி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.03.1985
2ம் லெப்டினன்ட் தினேஸ்
தில்லைநாயகம் அன்ரன்தினேஸ்
புலோப்பளை, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.11.1989
வீரவேங்கை இன்பன்
கனகு செல்வராசா
1ம் படிவம், இராசேந்திரகுளம்
வவுனியா
வீரச்சாவு: 28.06.1990
2ம் லெப்டினன்ட் தேவா
அற்புதநாதன் குகதாஸ்
குப்பிளான், ஏழாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.1991
2ம் லெப்டினன்ட் டெனி (கண்ணன்)
செல்வராசா சுதர்சன்
வாகையடி, மீசாலை, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.09.1991
வீரவேங்கை சுபாதிகா
வேலுச்சாமி யேசுமரி
1ம் வட்டாரம், குச்சவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 05.09.1991
வீரவேங்கை செட்டி
பாக்கியநாதன் பிறேம்குமார்
விடத்தல்தீவு
மன்னார்
வீரச்சாவு: 06.09.1991
2ம் லெப்டினன்ட் காயத்திரி
இரத்தினம் இந்திராதேவி
7ம் குறிச்சி, அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 09.09.1991
லெப்டினன்ட் விற்கொடியன் (வினு)
தனபால் கயேந்திரன்
நெளுக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 31.05.1993
2ம் லெப்டினன்ட் மருதவாணன் (விஜித்)
சாமித்தம்பி புண்ணியமூர்த்தி
சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.06.1993
லெப்டினன்ட் கண்ணன் (கண்ணா)
கந்தையா கிருபானந்தன்
மல்லாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995
2ம் லெப்டினன்ட் மறவன் (மிரேஸ்)
இராமையா கோடீஸ்வரன்
திருவையாறு
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.07.1995
2ம் லெப்டினன்ட் பரமதேவன்
குஞ்சுத்தம்பி ஆரியதாஸ்
யானைகட்டியவெளி, மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.10.1995
லெப்டினன்ட் புதியவள்
தம்பிப்பிள்ளை தங்கமலர்
அருள்நேசபுரம், கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.04.1996
கப்டன் தமிழ்மாறன் (மன்சூர்)
செல்லையா செல்வமித்திரன்
சூராவத்தை, சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.06.1996
கப்டன் கலாவர்மன்
முதியான்சே பிறேமரத்ன
மாவடிவேம்பு, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.07.1996
2ம் லெப்டினன்ட் நல்லவன்
கந்தையா காந்தரூபன்
உடுவில், சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.07.1996
வீரவேங்கை இளவழுதி (துஸ்யந்தின்)
சிதரம்பரப்பிள்ளை தனேஸ்வரன்
கொக்குவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.07.1996
லெப்டினன்ட் மதியழகன்
ஜெயரட்ணம் சுதர்சன்
பருத்தித்துறை வீதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.05.1997
வீரவேங்கை அருணந்தி
கணேஸ் யோகமலர்
ஆனந்தபுரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.08.1997
லெப்டினன்ட் கலாதரா
அன்ரனி வசந்தநிறோயினி
சுப்பர்மடம், பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.10.1997
மேஜர் இளங்கதிரோன் (கரன்)
வைரமுத்து புஸ்பராசா
பூம்புகார், கல்மடு
வவுனியா
வீரச்சாவு: 17.11.1997
கப்டன் இளையராஜா (ஜெயா)
சண்முகம் சத்தியராஜ்
பன்குடாவெளி, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.01.1998
லெப்டினன்ட் ஈழவாசன்
கனகரத்தினம் இரவீந்திரநாதன்
கொல்லன்கலட்டி, தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.03.1998
லெப்டினன்ட் சந்திரன்
தியாகராஜா ஜிரேந்திரன்
கனகராயன்குளம்
வவுனியா
வீரச்சாவு: 20.06.1998
மேஜர் பவளம்
சுப்பிரமணியம் சதா
கச்சேரி கிழக்கு, சுண்டிக்குளி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.09.1998
லெப்டினன்ட் பழநிதி (பவளநிதி)
கனகசபை சுஜீபா
கிண்ணியடி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.09.1998
லெப்டினன்ட் வேந்தன்
இராசநாயகம் இளங்கீரன்
1ம் படிவம், பாவற்குளம்
வவுனியா
வீரச்சாவு: 21.12.1998
கப்டன் சிவபாலன்
யேசுதாசன் அன்ரனிதாஸ்
முகமாலை, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.08.1999
கப்டன் வில்லவன் (யூட்)
பாலகிருஸ்ணன் கிஸ்ணகுமார்
கோணாவளை, வயாவிளான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.12.1999
மேஜர் ஈழக்குமரன்
குணரட்ணம் பரணிதரன்
வாரியத்தனை, கரவெட்டி மத்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.04.2000
வீரவேங்கை தூயோன்
தாமோதரப்பிள்ளை சிவகுமார்
கந்தபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.04.2000
மேஜர் மித்திரன்
பொன்னுச்சாமி சந்திரகுமார்
பொன்நகர், தண்ணீரூற்று, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.05.2000
வீரவேங்கை கரிகாலன்
பாலச்சந்திரன் குகனேஸ்வரன்
வட்டுக்கோட்டை தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.10.2000
2ம் லெப்டினன்ட் தம்பி
குருநாதன் குபேந்திரன்
அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.10.2000
லெப்.கேணல் யோகா
நாகலிங்கம் ஜீவராசா
வெல்லாவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.08.2004
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”