ஜூன் 15 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மான்
சதாசிவம் செல்வநாயகம்
திருநெல்வேலி கிழக்கு, கல்வியங்காடு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.07.1983
வீரவேங்கை முருகேசு
வேலுப்பிள்ளை சிறீமுருகதாஸ்
ஒட்டகப்புலம், வயாவிளான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.06.1986
வீரவேங்கை ரவி
அருளானந்தம் ரவீந்திரகுமார்
வந்தாறுமூலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.09.1986
வீரவேங்கை செல்வம்
சங்கரப்பிள்ளை லோகநாதன்
மகிழங்குளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 13.02.1987
2ம் லெப்டினன்ட் கிரிசாந்தன்
யோகராசா அருளானந்தம்
செம்மலை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.11.1987
கப்டன் பிறின்ஸ்
ஏகாம்பரம் யோகலிங்கம்
முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.06.1988
வீரவேங்கை விஜி
காந்தரூபன்
கொக்குத்தொடுவாய், மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.01.1989
வீரவேங்கை சண்
நடராசா சண்முகநாதன்
காட்டுப்புலானை, கோப்பாய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.06.1989
வீரவேங்கை முத்துராமன்
தவராசா இராமகிருஸ்ணன்
ஆதிகோவிலடி, வல்வெட்டிததுறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.08.1990
வீரவேங்கை எட்வேட்
தங்கவேல் கனகசுந்தரம்
உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.04.1991
வீரவேங்கை ராணி
ஐயாசாமி கமலேஸ்வரி
5ம் கட்டை, அலம்பில், மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.07.1991
வீரவேங்கை மருது
இராமசாமி மருதலிங்கம்
முத்தையன்கட்டு, ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.07.1991
2ம் லெப்டினன்ட் ஜெயந்திரன் (ஜெயச்சந்திரன்)
கந்தப்பர் தவராசா
குருமன்வெளி, களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.07.1991
வீரவேங்கை நிலவன் (சிவலோகன்)
கந்தவனம் தேவராசா
வாகரை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.03.1992
வீரவேங்கை பெருந்தேவன் (மோகன்)
சேனாதிராசா குகதாசன்
நல்லூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.04.1993
லெப்டினன்ட் மதிவாணன் (விபுலன்)
நடராசலிங்கம் கலைச்செல்வன்
திருகோணமலை
வீரச்சாவு: 02.10.1993
வீரவேங்கை வெற்றிச்செல்வன் (கந்தன்)
முருகேசு சண்முகநாதன்
பிடாரி கோவிலடி, ஆனைக்கோட்டை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1993
2ம் லெப்டினன்ட் கலைச்செல்வன்
சின்னத்துரை ராஜன்
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 12.11.1993
2ம் லெப்டினன்ட் சுவிதன்
சபாரத்தினம் மணிவண்ணன்
இராமநாதபுரம், வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.07.1995
வீரவேங்கை தமிழரசன்
பொன்னையா கமலநாதன்
மாவடிச்சேனை, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 22.08.1995
லெப்டினன்ட் இளவேனில் (ரெட்டியான்)
சிறிபாலறோகன் தேசப்பிரியா
பனங்கட்டிக்கொட்டு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.10.1995
வீரவேங்கை செந்தூரன்
நடராசா விஜயகுமார்
3ம் கிராமம், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 18.10.1995
லெப்டினன்ட் தமிழரசன்
குணரட்ணம் குணசீலன்
தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995
2ம் லெப்டினன்ட் பிரசன்னா
நடராசா சுரேஸ்
பிரமணாளங்குளம், பூவரசங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 26.09.1996
வீரவேங்கை லிங்கேஸ்வரன்
பாலசுப்பிரமணியம் ஈஸ்வரன்
செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.09.1996
லெப்டினன்ட் பாண்டியன் (பிரபா)
மலையப்பன் குமார்
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 19.10.1996
லெப்டினன்ட் ஆண்டான் (தாசன்)
சண்முகம் இராசரத்தினம்
மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1996
கப்டன் அண்ணாநம்பி
வைரவநாதன் ஜெயரஞ்சன்
முருகைபுலம், அளவெட்டி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.11.1996
வீரவேங்கை தமிழ்முத்தன்
நடேசன் தமிழ்வேந்தன்
ஊர்காவற்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
லெப்டினன்ட் அறிவு
புஸ்பராசா சதீசன்
நல்லூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.1997
2ம் லெப்டினன்ட் நிலாந்தன்
செல்வராசா நித்தியானந்தன்
பாலையடிவெட்டை, வைக்கலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.10.1997
வீரவேங்கை இன்பன் (அன்னக்கிளி)
கறுப்பையா கனகராசா
தண்ணீரூற்று, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.12.1997
லெப்டினன்ட் யசோதினி
இராசலிங்கம் மதிவதனா
மாசியம்பிட்டி, சண்டிலிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.02.1998
லெப்டினன்ட் வாணன்
வர்ணகுலசிங்கம் அன்பழகன்
கட்டைப்பறிச்சான், சேனையூர்
திருகோணமலை
வீரச்சாவு: 01.02.1998
2ம் லெப்டினன்ட் சோழக்குயில்
குமாரலிங்கம் குமுதினி
இணுவில் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.02.1998
2ம் லெப்டினன்ட் குசலேன் (உதயகுமார்)
கந்தசாமி தாசன்
மாமங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.02.1998
லெப்டினன்ட் புதியவன்
தில்லையம்பலம் குமார்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.10.1998
வீரவேங்கை ஆர்மதி
தங்கராஜா மாலினி
மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 30.01.1999
கப்டன் யாழ்வேல்
ஆழ்வார்பிள்ளை சரவணபவான்
வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.03.1999
கப்டன் குபேரன்
சந்திரன் சிவகுமார்
களுவன்கேணி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.06.1999
மேஜர் காதாம்பரி
விக்ரர் அற்புதநாயகி
துறைமுகம், மாதகல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.12.1999
லெப்டினன்ட் தமிழ்நம்பி
நல்லநாதன் புவனேந்திரன்
வீமன்காமம், தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.03.2000
லெப்டினன்ட் அருள்மணி
சிவராசா அற்புதராசா
குருமன்வெளி, களுவாஞ்கிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.03.2000
கப்டன் கண்ணதாசன்
ஆறுமுகம் கஜரூபன்
வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.03.2000
லெப்டினன்ட் குமார்
இராசன் ராஜ்குமார்
கள்ளப்பாடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.09.2000
வீரவேங்கை அன்புமகள் (சுடர்விழி)
யோகராசா சுமதி
உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.09.2000
மேஜர் வர்மன்
மாணிக்கம் சுஜீபன்
புத்தூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.10.2000
2ம் லெப்டினன்ட் சங்கீதா (சுடர்வாணி)
சின்னத்துரை ராசநாயகி
மதியாமடு, புளியங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 25.10.2000
2ம் லெப்டினன்ட் செந்தா
செல்வன் சுரேக்கா
வறுத்தலைவிளான், தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.01.2001
வீரவேங்கை ஜேசுதாசன்
ஏகாம்பரம் ஜேசுதாசன்
இராமநாதபுரம், வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.06.2001
வீரவேங்கை சுடர்
பூபாலசிங்கம் கலைவேந்தன்
அளவெட்டி மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.10.2001
2ம் லெப்டினன்ட் சிலம்பலரசி
சுப்பிரமணியம் அகிலா
அம்பாள்குளம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.11.2001
வீரவேங்கை விழியொளி (யாழ்மொழி)
துரைராசா விஜிதா
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.03.2008
மாவீரர் மலரினி
ஐயாத்துரை கோகிலராணி
கிளிநொச்சி
வீரச்சாவு: 18.05.2009
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”