ஜூன் 16 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
வீரவேங்கை ஆசாத்
பரீத் ஆசீர்
சிவன் கோவிலடி, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.06.1989
வீரவேங்கை மைக்கல்ராஜ்
சின்னத்தம்பி விநாயகமூர்த்தி
கோவில்போரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.08.1990
வீரவேங்கை நகுலேஸ்
தர்மலிங்கம் கண்ணன்
திருக்கடலூர்
திருகோணமலை
வீரச்சாவு: 16.01.1991
வீரவேங்கை சிறி
தங்கரட்ணம் நந்தகுமார்
சூராவத்தை, சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.03.1991
வீரவேங்கை உமா
பரமசிங்கம் பாலரஜனி
செம்பியன்பற்று வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.09.1991
லெப்டினன்ட் மறைக்கோன் (விஸ்வநாதன்)
கந்தவனம் நிமலநாதன்
தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 21.03.1993
லெப்டினன்ட் மருதன் (ரதீஸ்)
தில்லைநாதன் சுதாகரன்
இரணைஇலுப்பைக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 07.09.1993
வீரவேங்கை ரமணி
ஞானப்பிரகாசம் பெனடேற்
சேமக்காலை வீதி, நவாந்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1993
2ம் லெப்டினன்ட் நிலாகரன்
கணபதிப்பிள்ளை தேவதாஸ்
பனங்காடு, அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 09.10.1993
கப்டன் பங்கண்ணன் (இராமன்)
வெள்ளைச்சாமி செல்லதுரை
விளாங்குளம்
திருகோணமலை
வீரச்சாவு: 05.07.1994
2ம் லெப்டினன்ட் மாந்தீபன் (சிவானந்தம்)
மாணிக்கம்பிள்ளை சிவானந்தம்
முனைக்காடு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.05.1995
வீரவேங்கை பேரின்பன்
பழனிவேல் மாணிக்கவாசகர்
நிலாவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 10.07.1995
மேஜர் கலையரசன்
வேலாயுதப்பிள்ளை பிறேம்தாஸ்
செம்மணிதெரு, நாயன்மார்கட்டு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1995
லெப்டினன்ட் ஞானம்
சிறீதரன் நாகதீசன்
சங்கானை மேற்கு, பண்டதரிப்பு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.08.1995
வீரவேங்கை பாலகுமார்
செம்பாப்போடி திருகுலசிங்கம்
முதலைக்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.08.1995
கப்டன் எழில்வண்ணன் (மணவாளன்)
தாமோதரம்பிள்ளை ரவிசீலன்
நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 23.09.1995
வீரவேங்கை இசையரசன்
கிருஸ்ணபிள்ளை மோகனராஜன்
உப்பூரல், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 03.10.1995
2ம் லெப்டினன்ட் கர்ணன்
நவரட்ணம் ரஜனிகாந்தன்
1ம் வட்டாரம், சாம்பல்தீவு
திருகோணமலை
வீரச்சாவு: 05.10.1995
2ம் லெப்டினன்ட் இசையருவி
ஆறுமுகம் மோகனராணி
காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.12.1995
லெப்டினன்ட் தரணிமாறன் (சாந்தன்)
தம்பிராசா கணேசலிங்கம்
தும்பங்கேனி, திக்கோடை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.07.1996
லெப்டினன்ட் மோகன் (நாயகன்)
தேவராசா தேவரூபன்
தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1996
வீரவேங்கை இராமதேவன் (யேசு)
ஐம்பெருமாள் ஜெயகரன்
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 08.03.1997
மேஜர் சிறிக்காந்
தர்மராசா பவளகாந்தன்
கந்தளாய்
திருகோணமலை
வீரச்சாவு: 14.05.1997
லெப்டினன்ட் மித்திரன்
செல்லத்துரை சுரேஸ்குமார்
6ம் வட்டாரம், சேனையூர், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 24.06.1997
லெப்டினன்ட் காங்கேசன்
செல்லத்துரை சுரேஸ்குமார்
றெட்பானா, விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.06.1997
கப்டன் புதியவள்
பெரியசாமி சரவணஜோதி
தருமபுரம் மேற்கு
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.11.1997
மேஜர் றங்கன் (கலைவாணன்)
குமரையா கனகராசா
3ம் வட்டாரம், முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.04.1998
2ம் லெப்டினன்ட் மணியானன்
கணபதிப்பிள்ளை பகீரதன்
பெரியபோரதீவு, பழுகாமம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.09.1998
வீரவேங்கை சுகி
முருகுப்பிள்ளை ரஞ்சினி
கிண்ணியடி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.09.1998
2ம் லெப்டினன்ட் இந்திரா (இன்பவள்ளி)
சிவசுப்பிரமணியம் சாந்தினிதேவி
வட்டுக்கோட்டை மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1998
கப்டன் பாரதி
ஜெயக்கொடி கமல்ராஜ்
கரணவாய் மத்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.1998
மேஜர் இளஞ்சோழன் (தென்றல்)
இராசரத்தினம் சசிக்குமார்
ஊரெழு கிழக்கு, சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.12.1998
2ம் லெப்டினன்ட் திவாகரன்
ஜோசப் பிரதீபராஜ்
மாளிகைத்திடல், திருக்கேதீஸ்வரம்
மன்னார்
வீரச்சாவு: 22.03.1999
மேஜர் சத்தியன்
அருளம்பலம் மோகனச்சந்திரன்
மேன்காமம், கிளிவெட்டி, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 01.11.1999
2ம் லெப்டினன்ட் புரட்சியரசன்
இராதாகிருஸ்ணன் ஜெயப்பிரகாசம்
5ம் கட்டை, கெருடமடு, வசந்தபுரம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.12.1999
கப்டன் தமிழவன்
இலட்சுமிகாந்தன் லிங்கேஸ்வரன்
1ம் வட்டாரம், அல்லைப்பிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.01.2000
லெப்டினன்ட் கொடையப்பன்
இராசரத்தினம் தர்மகுலசிங்கம்
மந்துவில் மேற்கு, கொடிகாமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.2000
மேஜர் கானரசன்
இராசநாயகம் பாலசுப்பிரமணியம்
கனகபுரம் வீதி
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.04.2001
விஜி
குணரத்தினம் விஜயகுமார் (விஜி)
ஆனைக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.01.1989
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”