ஜூன் 18 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை மோகன்
வடிவேல் இலங்கேஸ்வரன்
உவர்மலை
திருகோணமலை
வீரச்சாவு: 02.05.1988
வீரவேங்கை சகுந்தர்
சுப்பிரமணியம் பஞ்சலிங்கம்
கோரகல்லிமடு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.06.1990
வீரவேங்கை தீபன்
சாமித்தம்பி தங்கேஸ்வரன்
கள்ளியந்தீவு, திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 10.07.1991
லெப்டினன்ட் காசி
மரியான் ஞானம்
நெகிழங்குளம், மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.07.1991
2ம் லெப்டினன்ட் எடிசன்
முருகு குமார்
3ம் வட்டாரம், சாம்பல்தீவு
திருகோணமலை
வீரச்சாவு: 21.07.1991
2ம் லெப்டினன்ட் ஜீவன்
கனகு லதீஸ்வரன்
புத்தூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.10.1991
லெப்டினன்ட் கைலன் (கனியன்)
சண்முகம் சித்திவிநாயகம்
மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 20.12.1991
லெப்டினன்ட் தர்மராசா
முத்துக்குமார் சிவகுரு
இரணைஇலுப்பைக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 13.05.1995
2ம் லெப்டினன்ட் அலோசியஸ்
அன்ரனி அலோசியஸ்
கொக்கிளாய், மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.09.1995
கப்டன் சுகந்தன் (குட்டுவன்)
வல்லிபுரம் றசீகரன்
குடமியன், வரணி, கொடிகமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.12.1995
வீரவேங்கை நானாட்டான் (லிங்கன்)
அரசரட்ணம் றெஜிவோல்ட்
சின்னக்கன்னாட்டி, முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 03.04.1996
மேஜர் பதுமன்
ஆனந்தமயில் பாலமுரளி
நாகர்கோவில் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
வீரவேங்கை பரமேஸ்வரி
சிவபாலசுப்பிரமணியம் ஜெயவதனி
ஆனந்தநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.07.1996
கப்டன் கலாதரன்
காளிராசா கவிஞதாசன்
கன்னியாய்
திருகோணமலை
வீரச்சாவு: 04.08.1996
கப்டன் பிருந்தா
அருள்நாயகம் மேரிமடுமலர்
மாதகல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.08.1996
2ம் லெப்டினன்ட் அலோசியஸ்
மொறாயஸ் அன்ரனிஅலோசியஸ்
முள்ளிவாய்க்கால்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.09.1996
கப்டன் செல்வறஞ்சினி
சாந்தலிங்கம் தவராணி
வேலணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1996
லெப்டினன்ட் வண்ணன் (ஜீவன்)
சந்தனம் முத்துக்குமார்
கோணாவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.08.1997
வீரவேங்கை வெண்ணிலவன்
கணபதிப்பிள்ளை பத்மநாதன்
வண்ணாங்கேணி, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.08.1997
வீரவேங்கை கார்த்திகா
குமாரசாமி சசிகலா
நாவாந்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.08.1997
2ம் லெப்டினன்ட் தேன்மொழியன்
கோணேஸ்வரன் பிறேமகாந்தன்
கோராவெளி, புதுக்குடியிருப்பு, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.05.1998
2ம் லெப்டினன்ட் விஜயகுமார்
வீரப்பன் ராஜ்குமார்
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 26.07.1998
கப்டன் வெற்றிமணி (நவரதன்)
கணபதிப்பிள்ளை உதயகுமார்
1ம் குறிச்சி, சித்தாண்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.10.1998
வீரவேங்கை அகத்தியன்
சிவலிங்கம் யோகேஸ்வரன்
பாவற்கொடிச்சேனை, உன்னிச்சை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.02.1999
கப்டன் முல்லைச்செல்வன்
தம்பிமுத்து தியாகரூபன்
புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1999
லெப்.கேணல் செந்தமிழ்ச்செல்வன்
சிவபாக்கியநாதன் பிரபாகரன்
வடலியடைப்பு, பண்டத்தரிப்பு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.09.1999
வீரவேங்கை கனிமொழி
நவசிவாயம் சுதர்சினி
கறுக்காய்தீவு, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.10.1999
கப்டன் கரன்
இரத்தினசிங்கம் பாஸ்கரன்
ஆலங்குளம், துணுக்காய், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.11.1999
கப்டன் அறிவு (அறிவன்)
பொன்னம்பலம் செல்வகுமார்
பன்குளம்
திருகோணமலை
வீரச்சாவு: 10.03.2000
2ம் லெப்டினன்ட் தியாகவிழி (பிரியந்தினி)
கணபதி தவச்செல்வி
4ம் வாய்க்கால்
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.01.2001
2ம் லெப்டினன்ட் ரகு
ஞானசீலன் சமணகுரு
தோப்புக்காடு, காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.06.2001
வீரவேங்கை தமிழரசன்
கந்தையா பிரதீபன்
7ம் வட்டாரம், துறைநீலாவணை
அம்பாறை
வீரச்சாவு: 07.11.2001
லெப்டினன்ட் தர்மாம்பாள்
கனகரத்தினம் தர்மாம்பாள்
மாத்தளை
சிறிலங்கா
வீரச்சாவு: 21.07.2002
மாவீரர் புனிதா
வேலுப்பிள்ளை சுகதுமதி
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.04.2009
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”