ஜூன் 25 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

லெப்டினன்ட் ரவியப்பா
சோதிலிங்கம் யோகலிங்கம்
தீருவில், வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.06.1986
வீரவேங்கை ரதன்
காங்கேஸ் திலகேஸ்வரன்
கரவெட்டி மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.03.1987
வீரவேங்கை அன்சார்
செல்லையா கணேசலிங்கம்
செல்வபுரம், உரும்பிராய் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.11.1987
வீரவேங்கை கண்ணன்
சுப்பையாதேவர் துரைராசா
பொன்னகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.11.1990
வீரவேங்கை ஜெயசக்தி
குணரத்தினம் யூடிற்ராதிகா
செல்வபுரம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.03.1991
வீரவேங்கை வரதன்
தவசி சுப்பிரமணியம்
சின்னகுளம்
வவுனியா
வீரச்சாவு: 28.03.1991
கப்டன் காண்டீபன்
சந்தியாமார்க் அல்பேட்மார்
1ம் வட்டாரம், வங்காலை
மன்னார்
வீரச்சாவு: 14.04.1991
2ம் லெப்டினன்ட் யோன்
இராஜேந்திரம் உதயகுமார்
2ம் வாய்க்கால், பெரியவெளி, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 17.07.1991
வீரவேங்கை புனிதகுமார் (சாந்தன்)
தங்கவேல் சாந்தகுமார்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.07.1992
வீரவேங்கை ஜமுனாகரன்
கணபதி விஜயாபுரி
புன்னைக்குளம், வெல்லாவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.01.1993
கப்டன் தொல்காப்பியன் (திலீபன்)
சண்முகராசா சோமசுந்தரம்
கிளிவெட்டி, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 01.05.1993
லெப்டினன்ட் கவுண்டன்
பொன்னையா தர்மலிங்கம்
மன்னம்பிட்டி
பொலநறுவை
வீரச்சாவு: 22.09.1993
2ம் லெப்டினன்ட் சசி
சண்முகநாதன் வசந்தலாவேணி
வன்னேரிக்குளம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.09.1993
கப்டன் சிவலோகன்
சின்னத்தம்பி அருளானந்தம்
7ம் வட்டாரம், முனைக்காடு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1993
லெப்டினன்ட் வண்ணன்
சுந்தரம் நாவலதாசன்
உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.03.1994
வீரவேங்கை உரிமைகீதன்
விநாயகமூர்த்தி பிரகலாதன்
வம்மிவெட்டுவான், கதிரவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.03.1994
2ம் லெப்டினன்ட் நான்முகன்
அருளானந்தசாமி சிறிசங்கர்
நெடியகாடு, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
2ம் லெப்டினன்ட் அருழொளி
சதாசிவம் தேவராணி
ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 17.10.1995
2ம் லெப்டினன்ட் அமுதன்
கோபிநாத்சிங் இராகுலன்
அராலி மேற்கு, வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1996
2ம் லெப்டினன்ட் ரூபி
செல்லத்தம்பு வனிதா
பாண்டிருப்பு, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 08.12.1996
2ம் லெப்டினன்ட் கலைவாணி
கந்தசாமி சந்திரகலா
கொடிகாமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
வீரவேங்கை நிலாகரன்
சாமித்தம்பி கிருஸ்ணகுமார்
நாவற்காடு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.03.1997
லெப்டினன்ட் ஜெயராம் (பிரதீபன்)
சுப்பிரமணியம் புதியச்செல்வன்
கொடுவாமடு, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.07.1997
லெப்டினன்ட் துலாஞ்சினி (லதா)
முத்தையா பிரிஸ்சிலா அருள்மணி
நீலியாமோட்டை, பூவரசங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 01.08.1997
வீரவேங்கை நூதகன்
அப்பாத்துரை ரஜனிக்குமார்
கரடியனாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
கப்டன் சின்னவன்
நந்தகோபாலன் சுரேஸ்
கொக்குவில் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.10.1997
மேஜர் கருணாகரன்
தங்கவேலாயுதம் கஜன்
நெடியகாடு, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.03.1998
2ம் லெப்டினன்ட் முகிலரசி (விஜயராணி)
மகாலிங்கம் தர்சினி
மட்டுவில் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.1998
2ம் லெப்டினன்ட் மஞ்சு (மஞ்சுளா)
முத்துலிங்கம் புவனேஸ்வரி
உடுவில் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.10.1998
2ம் லெப்டினன்ட் சரத்பாபு
அன்ரனிதாஸ் அயுஸ்ரன்
கொழும்புத்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.1999
மேஜர் விகடன்
கதிரவேலு ரவிச்சந்திரன்
சுங்கான்கேணி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.08.2000
வீரவேங்கை மதனா
ஆறுமுகம் தனலட்சுமி
வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.10.2000
மேஜர் நித்தி (சோழவேங்கை)
இராசையா ஜெகன்
பூந்தோட்டம்
வவுனியா
வீரச்சாவு: 23.10.2000
2ம் லெப்டினன்ட் காவியநாயகன்
இராமலிங்கம் இராமேஸ்வரன்
அன்புவழிபுரம்
திருகோணமலை
வீரச்சாவு: 31.10.2000
ஞானமுத்து
சிவக்கொழுந்து ஞானமுத்து
அளம்பில்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.12.1991
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”