ஜூன் 27 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை ரவி
தம்பையா வாமதேவன்
மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.09.1984
வீரவேங்கை லேடிபாலா (பாலன்)
பொன்னையா லலித்குமார்
பண்டாரிக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 29.07.1985
2ம் லெப்டினன்ட் பெரியதம்பா
வின்சென்ட்பிரான்சிஸ் ஞானதீபன்
இளவாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.07.1987
லெப்டினன்ட் சாள்ஸ்
ஞானசேகரம் ஞானசொரூபன்
சாள்ஸ் வீதி, நெட்டிலிப்பாய், கோண்டாவில் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.03.1989
லெப்டினன்ட் வக்கீல்
செல்லையா உருத்திரதாஸ்
கொட்டடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.06.1990
வீரவேங்கை பாலன்
ஞானபாலன் ஆரியவன்சன்
எல்லையடி, கண்டி வீதி, உமையாள்புரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.08.1990
வீரவேங்கை கண்ணன்
கனகசபாபதி பரமானந்தன்
ஐந்து சந்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.09.1990
வீரவேங்கை கண்ணன் (செல்வம்)
நாராயணசாமி செல்வகிருஸ்ணன்
சுழிபுரம் மத்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.11.1990
வீரவேங்கை செந்தில்
சின்னத்துரை சிறீபத்மராசா
ஊரெழு கிழக்கு, சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.07.1992
வீரவேங்கை தென்னவன்
மகாலிங்கம் சுதர்சன்
மீசாலை தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.03.1993
லெப்டினன்ட் அமுதப்பிரியன் (நிசார்)
சதாசிவம் விஸ்வலிங்கம்
திக்கோடை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.06.1993
மேஜர் அழகன் (தாகூர்)
மார்க்கண்டு உத்தமசீலன்
நாகர்கோவில் வீதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.06.1993
கப்டன் குட்டித்தம்பி
பால்சாமி வின்சன்ஜெயபால்
காத்தன்குளம், வட்டக்கண்டல்
மன்னார்
வீரச்சாவு: 11.11.1993
2ம் லெப்டினன்ட் கந்தப்பன் (நரேந்திரன்)
கந்தையா சண்முகராசா
மத்தியமுகாம்
அம்பாறை
வீரச்சாவு: 12.11.1993
வீரவேங்கை தங்கலட்சுமி
ஜேம்ஸ் ஜெனார்த்தனி
கொழும்புத்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.07.1995
கப்டன் எழினி
சிவசுப்பரமணியம் தேவினா
காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.10.1995
லெப்டினன்ட் பண்டிதர்
பொன்னம்பலம் அருழளகன்
காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995
லெப்டினன்ட் குணநாயகம்
பாலசுந்தரம் லவக்குமார்
பாலையடிவெட்டை, களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.11.1995
மேஜர் கனியன்
திருஞானசம்பந்தர் விக்கினேஸ்வரன்
பிறவுண் வீதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.03.1996
லெப்டினன்ட் சிறீக்காந்
சந்திரசேகரம் சிறிதரன்
கொக்குவில் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
2ம் லெப்டினன்ட் அழகன்
சோமசுந்தரம் ரஞசித்குமார்
கொக்குவில் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1996
வீரவேங்கை கதிரவன்
நடராஐப்பெருமாள் பாலகுமார்
கொக்குவில் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.1996
2ம் லெப்டினன்ட் தவமலர்
முருகேசு முத்துக்குமாரி
சிவநகர், உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997
வீரவேங்கை பாட்டாளன்
சீனித்தம்பி கிருஸ்ணமூர்த்தி
மாவடிவேம்பு, சித்தாண்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.06.1997
லெப்டினன்ட் பவளராணி
கனகரத்தினம் கலாநிதி
அல்வாய் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.06.1997
லெப்டினன்ட் தவக்குமார்
கணபதி பவளசிங்கம்
முனைக்காடு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.06.1997
மேஜர் முருகையன் (நியூமன்)
இராஜு சௌந்தரராஜன்
ஒலுமடு, மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.08.1997
லெப்டினன்ட் பொற்சிலை
சின்னத்துரை பாலகௌரி
சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
வீரவேங்கை நளினி
சரவணமுத்து செல்வமலர்
இணுவில் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997
2ம் லெப்டினன்ட் மகேந்திரன்
பாலசுப்பிரமணியம் சந்திரகுமார்
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.12.1997
வீரவேங்கை எழுச்சிவேந்தன்
மகாதேவன் ஜெனார்த்தனன்
மருத்துவமனை வீதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.06.1998
லெப்டினன்ட் சஞ்சயன் (கெனடி)
சுகுமாரன் ஜெயக்குமார்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.07.1998
2ம் லெப்டினன்ட் செந்தூரன்
கோபாலப்பிள்ளை பரசுராமன்
தோப்பூர், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 18.12.1998
2ம் லெப்டினன்ட் எழில்வள்ளி
அற்புதலிங்கம் சுகிர்தா
தொல்புரம் மேற்கு, சுழிபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.05.1999
கப்டன் சர்வானந்தம்
சின்னத்தம்பி ஜெகதீசன்
ஏறாவூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.11.1999
2ம் லெப்டினன்ட் முகிலன் (அருளன்)
அமுதலிங்கம் அஜந்தன்
கரம்பகம், எழுதுமட்டுவாள்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.12.1999
கப்டன் முத்தமிழ்ச்செல்வன் (ராஜா)
சுப்பிரமணியம் லோககீதன்
மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.01.2000
2ம் லெப்டினன்ட் மதன்
பழனியாண்டி யோகராசா
அக்கராயன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.03.2000
கப்டன் முத்துவேல்
கந்தப்பு சுகுமார்
அரசடி, கரவெட்டி மேற்கு, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.10.2000
லெப்டினன்ட் அமலன்
சிறிரங்கநாதன் சதீஸ்
வல்லிபுரம், பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.10.2000
கப்டன் குவேசன்
ஆத்மலிங்கம் சுரேஸ்
பாண்டிருப்பு, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 01.02.2001
2ம் லெப்டினன்ட் தேனருவி (கருங்குழலி)
இராசையா சசிகலா
கோயில்மோட்டை, வேலங்குளம், தட்சணாமருதமடு, மடு,
மன்னார்
வீரச்சாவு: 25.04.2001
கப்டன் தென்றல் (கயிலின்பன்)
பாலச்சந்திரன் சிவகரன்
கல்வயல், நுணாவில் கிழக்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.05.2001
2ம் லெப்டினன்ட் பாஸ்கரன்
புலேந்திரன் பாஸ்கரன்
3ம் வட்டாரம், முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.10.2001
கப்டன் வர்ணரூபன்
மகேஸ்வரன் ருசான்குமார்
வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.11.2004
2ம் லெப்டினன்ட் அமலதாஸ்
மரியதாஸ் அமலதாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.06.2007
மாவீரர் மதுரம்
வல்லிபுரம் புஸ்பலதா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 18.05.2009
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”