திருகோணமலை –
திருகோணமலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் மற்றும் முகாமைத்துவ உதவியாளர்கள் சங்கம் இணைந்து மாவட்ட செயலகத்தினால் நடைபெறும் இடமாற்றத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்து தமக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி நியாயற்ற இடமாற்றத்துக்கு எதிராக திருகோணமலை மாவட்ட செயலகத்தின் முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள் திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் வெள்ளிக்கிழமை (27.06.2025) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
