
மக்கள் புரட்சி வெடிக்கட்டும்..!
சுதந்திர தமிழீழம் மலரட்டும்..!!
இது அன்று அவன் உதிர்த்த நிதர்சன வார்த்தைகள்…!!!
திலீபனின் தியாகம் வெல்லட்டும் …!
பார்த்தீபன் கனவு பலிக்கட்டும்… !!
இதுதான்…. நம் மனதில் என்றும், அழியாமல் விதைக்க வேண்டிய இலட்சிய வார்த்தைகள்…!!!
29.09.2025 அன்று பெல்சியத்தில் நடைபெறும் நினைவெழுச்சி நிகழ்விற்கு அனைத்து மக்களையும் உரிமையோடு அழைக்கின்றோம்.