தமிழீழம்.
ஜூலை 09– இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை சதீஸ்
காமாட்சிசுந்தரம் சதீஸ்குமார்
ஏறாவூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.09.1985
லெப்டினன்ட் யோசெப்
கணபதிப்பிள்ளை நாகராசா
பொத்துவில்
அம்பாறை
வீரச்சாவு: 30.11.1985
2ம் லெப்டினன்ட் தேவா
சிவராசலிங்கம் சிவகுமார்
பாலம்பிட்டி, மடுக்கோவில்
மன்னார்
வீரச்சாவு: 13.02.1986
2ம் லெப்டினன்ட் சின்னக்காந்தி
இராசையா உதயபாலன்
உரும்பிரயாய் கிழக்கு, உரும்பிராய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.05.1988
வீரவேங்கை வெள்ளை (சிறி)
வடிவேலு சிறீதரன்
பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.05.1989
வீரவேங்கை பிரான்சிஸ்
சூசை பிரான்சிஸ்
தங்கவேலாயுதபுரம்
அம்பாறை
வீரச்சாவு: 12.05.1989
லெப்டினன்ட் றொமி
நாகராசா சகாதேவராசா
கொடுவாமடு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.06.1990
வீரவேங்கை தாஸ் (தீசன்)
வைரமுத்து சுந்தரலிங்கம்
தாழங்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.04.1991
லெப்டினன்ட் வினோஜா
சுவாம்பிள்ளை விஜிதா
பாசையூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
கப்டன் பாண்டியன் (புருஸ்லி)
துரைசிங்கம் கிருஸ்ணகுமார்
வடலியடைப்பு, பண்டத்தரிப்பு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.07.1991
வீரவேங்கை இளம்பிரிதி (ராஜ்)
கைலாயநாதன் சிவகணேசன்
கொட்டடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.12.1991
லெப்டினன்ட் பத்மசீலன் (மனோ)
அழகையா காந்தரட்ணம்
ஏறாவூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.06.1993
மேஜர் செந்தூரன் (பிறேம்நாத்)
சிதம்பரப்பிள்ளை சிவரூபன்
துன்னாலை தெற்கு, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1993
2ம் லெப்டினன்ட் இளவேந்தன்
கிருஸ்ணானந்தன் ஜீவானந்தம்
ஒளவையார் வீதி
திருகோணமலை
வீரச்சாவு: 19.10.1993
மேஜர் அன்பண்ணல் (பரமன்)
கந்தசாமி ஜெயசீலன்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.11.1994
2ம் லெப்டினன்ட் சிவலோகநாதன் (சத்தியா)
நல்லதம்பி பரமேஸ்வரன்
பேத்தாழை, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.11.1994
மேஜர் விமலன் (விடில்)
சிங்காரம் சண்முகநாதன்
ஜெயந்திநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.05.1995
2ம் லெப்டினன்ட் கணேசமூர்த்தி (ரமேஸ்)
சின்னத்துரை சசிக்குமார்
சந்திவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.07.1995
லெப்.கேணல் மாதவி
திருநாவுக்கரசு கலைச்செல்வி
இன்பருட்டி, அல்வாய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1995
2ம் லெப்டினன்ட் வேல்விழி (கண்ணம்மா)
சோமசுந்தரசர்மா சாமந்தீஸ்வரி
ஆவரங்கால், புத்தூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
கப்டன் ரூபன்
சுப்பிரமணியம் சுதர்சன்
கொடுவாமடு, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.10.1995
லெப்டினன்ட் குருபரன் (ஏழுமலை)
சிற்றம்பலம் ராசபாஸ்கர்
நவாலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.10.1995
வீரவேங்கை வில்லவன்
தேவசகாயம் சதீஸ்குமார்
4ம் வட்டாரம், பேசாலை
மன்னார்
வீரச்சாவு: 15.03.1996
லெப்டினன்ட் கோணமலை
காசிநாதர் சுதாகர்
மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.06.1997
மேஜர் கோகுலநாதன் (சாந்தன்)
சூசையா பயஸ்
புதுமுகத்துவாரம், கல்லடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.06.1997
கப்டன் நித்திலா (சுபைதா)
கனகலிங்கம் தர்சனி
அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.06.1997
வீரவேங்கை இசையரசி
துரைச்சாமி மதிவதனி
செட்டியார் குடியிருப்பு, கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.09.1997
கப்டன் புகழ்வேந்தன்
திருநாவுக்கரசு பிரதீபன்
புத்தூர் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.10.1997
கப்டன் கார்முகன் (பூட்டோ)
லோறன்ஸ் அமலநாதன்
1ம் வட்டாரம், நெடுந்தீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.01.1998
2ம் லெப்டினன்ட் சசிகலா (பிலோமினா)
டானியல் எலிசபெத்
மாயவனூர், வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.02.1998
கப்டன் பவிராணி
பாலுச்சாமி சசிகலா
கருங்கண்டல், வட்டக்கண்டல்
மன்னார்
வீரச்சாவு: 22.08.1998
கப்டன் புரட்சிமாறன்
பேரின்பநாயகம் சிறிரஞ்சன்
திருநெல்வேலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.09.1998
வீரவேங்கை பஞ்சவர்ணன்
தேவராசா லூக்காஸ்
முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.09.1998
லெப்.கேணல் டேவிற் (முகுந்தன்)
பாலானந்தம் ரூபன்
நானாட்டான், முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 16.12.1998
2ம் லெப்டினன்ட் குலமாறன் (வாசன்)
தம்பிராசா கஜேந்திரன்
பெரியபோரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.11.1999
லெப்டினன்ட் இன்னிலவன்
பொன்னையா புலேந்திரன்
மாங்கொல்லாறு, காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.12.1999
கப்டன் தாடிபாலா
துரையப்பா சிறிதரன்
விஞ்ஞானபுரம், கனகராயன்குளம்
வவுனியா
வீரச்சாவு: 09.05.2000
கப்டன் கலைமாறன்
சுந்தரலிங்கம் தயானந்தன்
பலாலி மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.2000
வீரவேங்கை தணிகை
ஆனந்தராசா ஜெயகௌரி
நீலகண்டபுரம், மாமூலை, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.05.2000
கப்டன் இசைமுல்லை
துரைராசா யோகேஸ்வரி
சித்தன்கேணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.05.2001
சைமன்
சாமித்தம்பி கிருபைராசா
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 07.06.1987
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”