-தமிழீழம்-
ஜூலை 12 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

2ம் லெப்டினன்ட் குயிலிசை
சின்னராசா சிவச்சித்திரா
கிளிநொச்சி
வீரச்சாவு: 12.07.2008
லெப்டினன்ட் நிலவன் (விவேகன்)
மகேந்திரன் நவஜீவன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.07.2008
2ம் லெப்டினன்ட் அருள்வேலன் (சக்திவேல்)
மகாலிங்கம் அசோக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.07.2007
கப்டன் தீபன்
நாகராஜா வேந்தன்
பட்டித்திடல், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 12.07.2006
கப்டன் தனுசன்
வேந்தன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.07.2006
வீரவேங்கை கருணா
தங்கவேல் கருணாகரன்
முள்ளிப்பொத்தானை தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 12.07.2006
லெப்.கேணல் ஈகன்
முத்துலிங்கம் கலையரசன்
ஈச்சந்தீவு, ஆலங்கேணி
திருகோணமலை
வீரச்சாவு: 12.07.2006
லெப்டினன்ட் கயற்காவலன்
கபிரியற்பிள்ளை நிக்சன்ஜெயசீலன்
நட்டாங்கண்டல்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.07.2001
லெப்டினன்ட் மதுசன்
இராசு இராசக்குமார்
தும்பளை கிழக்கு, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.07.2001
வீரவேங்கை மைதிலி
செபமாலைமரியநாயகம் யூலியற்பெனான்டோ
சின்னப்பன்டிவிரிச்சான்
மன்னார்
வீரச்சாவு: 12.07.2000
கப்டன் பவான்
மார்க்கண்டு சிவனேஸ்வரன்
குமரப்பாநகர், இரணைஇலுப்பைக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 12.07.1999
மேஜர் வளர்மதி
வேலுப்பிள்ளை சிவசக்தி
கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.07.1998
வீரவேங்கை ஜெயராசன்
சின்னத்தம்பி சுகுமார்
ஊற்றூத்திக்கோடை, வம்மியடி, 40 கிராமம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.07.1998
2ம் லெப்டினன்ட் கோகுலன்
ஜெஸ்லி ஜெலாஸ்
வயாவிளான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.07.1998
லெப்டினன்ட் தேவிகா
ஐயாத்துரை சிறிதேவி
செஞ்சோலை
கிளிநொச்சி
வீரச்சாவு: 12.07.1998
லெப்டினன்ட் கரன் (கிருபா)
தம்பிராசா ரவிக்காந்தன்
தொட்டியடி, விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.07.1997
வீரவேங்கை மலர்க்குமரன்
தேவலிங்கம் சசிக்குமார்
8ம் வட்டாரம், விடத்தல்தீவு
மன்னார்
வீரச்சாவு: 12.07.1997
2ம் லெப்டினன்ட் கஜனன் (றொபட்)
வெற்றிவேல் சிறிராயு
காரைதீவு
அம்பாறை
வீரச்சாவு: 12.07.1995
வீரவேங்கை கானேந்திரன் (றீகமேனன்)
தர்மலிங்கம் ஜெயகரன்
பெரியகல்லாறு, கல்லாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.07.1995
வீரவேங்கை சிந்தையன் (இந்தையன்)
தம்பிப்பிள்ளை கோபாலசிங்கம்
துறைநீலாவணை
அம்பாறை
வீரச்சாவு: 12.07.1995
மேஜர் மன்னன் (வாசன்)
பாலசிங்கம் விக்கினேஸ்வரன்
செட்டிகுளம்
வவுனியா
வீரச்சாவு: 12.07.1994
2ம் லெப்டினன்ட் பூபாலன்
யோகராசா சிவமூர்த்தி
இரணைஇலுப்பைக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 12.07.1994
லெப்டினன்ட் மில்டன்
கிருஸ்ணபிள்ளை தேவகுமார்
தருமபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 12.07.1990
வீரவேங்கை பாரதி
செபஸ்ரியான் பாலஅந்தோனி
11ம் படிவம், தருமபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 12.07.1990
வீரவேங்கை கலைஞன்
தங்கராசா சுரேஸ்
சிவன்கோயில் வீதி, சிவநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 12.07.1990
2ம் லெப்டினன்ட் வேதமணி (செட்டி)
அப்புச்சாமி செட்டியாண்டி
இசக்கன்குளம், வட்டக்கண்டல்
மன்னார்
வீரச்சாவு: 12.07.1990
2ம் லெப்டினன்ட் மயூரன் (ராசன்)
சண்முகநாதன் சந்திரகுமார்
விநாயகபுரம், முழங்காவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 12.07.1990
றோய்
சிறீதரன் மரியதாஸ்
மன்னார்
வீரச்சாவு: 12.07.1988
ஜெயா
இராமச்சந்திரன் ஜெயசுந்தரம்
பெரியபுல்லுமலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.07.1987
கப்டன் நகுலன்
இளையதம்பி அருளானந்தம்
இன்ஸ்பெக்ரர் ஏத்தம், பொத்துவில்
அம்பாறை
வீரச்சாவு: 12.07.1987
வீரவேங்கை சந்திரன்
இ. சந்திரன்
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 12.07.1987
வீரவேங்கை குட்டிக்கண்ணா
சுவாமிநாதன் கரிகரன்
சுதுமலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.07.1987
வீரவேங்கை சரளன்
சிவசுப்பிரமணியம் தனஞ்சயன்
கோண்டாவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.07.1987
2ம் லெப்டினன்ட் டெனிஸ்
பரமரட்சகபாலன் அனுரா
லெப்கேணல் பொன்னம்மான் வீதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.07.1987
லெப்டினன்ட் சலீம்
சண்முகசுந்தரம் அரவிந்தன்
கரணவாய் தெற்கு, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.07.1987
வீரவேங்கை சுந்தர்
நாகராசா தியாகராசா
செல்வபுரம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.07.1987
வீரவேங்கை ஞானி
நல்லதம்பி சிவஞானம்
மத்தொனி, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.07.1987
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”