தமிழீழம்

ஜூலை 17 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
வீரவேங்கை சுமன்
இளையதம்பி ஜெயானந்தராசா
முகமாலை, எழுதுமட்டுவாள்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1987
வீரவேங்கை வரதன்
சின்னத்தம்பி சச்சிதானந்தசிவம்
மாமுனை, செம்பியன்பற்று
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1987
வீரவேங்கை பதுமன்
குயின்ரன் குருஸ்
பெரியபண்டிவிரிச்சான், மடுக்கோவில்
மன்னார்
வீரச்சாவு: 17.07.1987
வீரவேங்கை பவுண் (நிரு)
சிவப்பிரகாசம் வைகுந்தவாசன்
புலோப்பளை மேற்கு, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.07.1989
வீரவேங்கை உதயன்
கந்தசாமி உதயகுமார்
குப்பிளான், ஏழாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1989
வீரவேங்கை மிதுலன்
மாணிகம் சிறீகரன்
அலம்பில், மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.07.1990
வீரவேங்கை கபில்
சுப்பிரமணியம் முருகேந்திரன்
உடையார்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.07.1990
வீரவேங்கை ஜாசீர்
சிவக்கொழுந்து சிறீதரன்
சமணன்குளம், ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.07.1990
வீரவேங்கை குணம்
இராஜேந்திரம் பாஸ்கரன்
கூழாமுறிப்பு, ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.07.1990
லெப்டினன்ட் நந்தன்
வீரகத்தி இராஜேந்திரம்
கற்குளம், நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 17.07.1990
வீரவேங்கை சாள்ஸ்
வீரச்சாவு: 17.07.1990
வீரவேங்கை கோடீஸ்வரன்
அமிரதநாதன் பாலேந்திரா
கஸ்தூரியார் வீதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
வீரவேங்கை கோபு
யேசுதாஸ் வெற்றிவேல் வசந்தன்
வசந்தன் வீதி, பன்னக்கட்டை, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
2ம் லெப்டினன்ட் லக்ஸ்மன்
கிருஸ்ணன் இராமச்சந்திரன்
தென்மூலை, அச்சுவேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
மேஜர் கோபு (ரதீஸ்)
பத்மநாதன் போபுநாதன்
இலக்கணவத்தை, உடுப்பிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
மேஜர் நகுலேஸ்வரன் (நகுலேஸ் மாமா)
சிங்காரவடிவேல் தவக்குமார்
ஊரிக்காடு, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
கப்டன் அங்கதன்
ஜெயதிலகா நிசாந்தன்
புளியந்தோட்டம், சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
2ம் லெப்டினன்ட் யோன்
இராஜேந்திரம் உதயகுமார்
2ம் வாய்க்கால், பெரியவெளி, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 17.07.1991
2ம் லெப்டினன்ட் செல்லக்குட்டி
வீரகத்தி ரவிச்சந்திரன்
நெல்லியடி, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
2ம் லெப்டினன்ட் பாரதி
சின்னத்தம்பி நந்தகுமார்
செல்வபுரம், முறிகண்டி
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.07.1991
வீரவேங்கை இராமன்
சக்திவேல் சிறிபாலகிருஸ்ணன்
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
வீரவேங்கை ரமேஸ்
சின்னத்துரை சபேசன்
கொற்றாவளை, அளவெட்டி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
வீரவேங்கை நித்தியானந்தன்
சிவசிதம்பரம் சிவகுமார்
சுண்ணாகம் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
வீரவேங்கை யாழன் (யாழவன்)
செல்லையா ரவி
இலுப்பைங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 17.07.1991
வீரவேங்கை அறிவொளி
கணேஸ் சுபாஸ்கரன்
இரத்தினபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.07.1991
வீரவேங்கை சுதா
அர்ச்சுன் மகேந்திரம்
விளாங்குளம்
திருகோணமலை
வீரச்சாவு: 17.07.1991
வீரவேங்கை கீர்த்தி
சிவகுரு ரவிச்சந்திரன்
6ம் குடியிருப்பு
திருகோணமலை
வீரச்சாவு: 17.07.1991
வீரவேங்கை அலெக்ஸ்
அழகு சத்தியசீலன்
குருநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
வீரவேங்கை செங்கண்ணன்
இராசரத்தினம் ரகுநாதன்
கலிகைச் சந்தி, துன்னாலை, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
வீரவேங்கை பாலச்சந்திரன்
பியதாச யேசுராசன்
மடு வீதி
மன்னார்
வீரச்சாவு: 17.07.1991
வீரவேங்கை சிவபாலன்
சின்னத்தம்பி ஜெயராஜ்
சங்கானை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
வீரவேங்கை குழந்தை
செல்வராஜா ராஜகோபால்
பன்குடாவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.07.1991
வீரவேங்கை நாதன்
சின்னத்தம்பி யோகராசா
புதுநகர், மல்வத்தை
அம்பாறை
வீரச்சாவு: 17.07.1991
வீரவேங்கை சுபைர்
கந்தசாமி இராஜேந்திரன்
அரியாலை கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
வீரவேங்கை புஸ்பன்
பிரகாசம் நோயல்தோமஸ்
நெடுந்தீவு மத்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
வீரவேங்கை பரணி
முத்துவேல் காந்தலிங்கம்
வேலணை கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
லெப்டினன்ட் ரவியப்பா
சுப்பிரமணியம் உருத்திரன்
சிலாவத்துறை
மன்னார்
வீரச்சாவு: 17.07.1991
கப்டன் தமிழ்மாறன் (சுமித்)
வைத்தியலிங்கம் சந்திரகுமார்
பாலத்தோப்பூர், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 17.07.1994
லெப்டினன்ட் நக்கீரன் (கௌசிகன்)
சண்முகம் ஜெயக்கமலன்
திருகோணமலை
வீரச்சாவு: 17.07.1994
லெப்டினன்ட் தமிழன்பன் (ராஜன்)
கணபதிப்பிள்ளை மோகன்
தேற்றாத்தீவு, களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.07.1995
லெப்டினன்ட் விஸ்வம்
கந்தையா கருணாகரன்
3ம் குறிச்சி, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 17.07.1996
மேஜர் நிசாந்தி
விஸ்வலிங்கம் நந்தினி
1ம் கண்டம், முத்தையன்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.07.1997
கப்டன் பிரசன்னா
மகாதேவன் யோகராணி
புதூர், புளியங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 17.07.1997
2ம் லெப்டினன்ட் புயல்மாறன்
கணபதிப்பிள்ளை கஜேந்திரா
முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.07.1998
வீரவேங்கை ஜெயலோகன்
அருளானந்தன் தேவகுமார்
பெரியபுல்லுமலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.07.1998
2ம் லெப்டினன்ட் மரகதா
கந்தன் கமலா
கூழாவடிச்சேனை, வாகனேரி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.07.1998
வீரவேங்கை சந்தியா
யோசப் சண்முகநாயகி
மாயவனூர், வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.07.1999
லெப்டினன்ட் முகுந்தன்
மயில்வாகனம் பரமசிவம்
கோபாலபுரம், நிலாவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 17.07.2000
வீரவேங்கை செம்பியன்
கோணநாயகம் சூரியபிரகாஸ்
திருகோணமலை
வீரச்சாவு: 17.07.2000
லெப்டினன்ட் ஜெயந்தன் (நிரோசன்)
ஜெயரட்ணம் நிரோசன்
குருநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.2000
லெப்டினன்ட் மாதவி
யுவாலிஸ்முறாஸ் யூலியற்
கரம்பன், ஊர்காவத்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.2000
கப்டன் மன்மதன்
மயில்வாகனம் சுதாகரன்
புதுக்குடியிருப்பு, தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 17.07.2000
லெப்.கேணல் தமிழன்பன்
செல்வரட்ணம் அரவிந்தன்
மணிக்கூட்டு வீதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.2000
கப்டன் சாந்தகௌரி
கந்தசாமி செந்திமலர்
கரையாக்கன்தீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.07.2001
2ம் லெப்டினன்ட் அன்பன்
வினோதன் அஜந்தன்
வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.07.2007
கப்டன் பாவரசன்
ஆனந்தன் பிரபு
செம்மண்குன்று, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.07.2007
கப்டன் தில்லைவாணன்
தியாகராசா வள்ளல்சேகரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.07.2007
2ம் லெப்டினன்ட் இன்பன்
விமலேந்திரன் உமாகாந்தன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.07.2008
லெப்டினன்ட் கரன்
திருமூர்த்தி புஸ்பகரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.07.2008
லெப்டினன்ட் வேலன்
சிவகுரு அருள்ராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.2008
வீரவேங்கை சமர்
கனகரத்தினம் கனகசீலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.2008
வீரவேங்கை நீலவாணி (சீர்வாணி)
சாந்தகுமார் நிறோஜினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.07.2008
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”