நோர்வேயின் ஒசுலோ மத்திய தொடருந்து நிலையத்திற்கு அருகாமையிலுள்ள புலித்திடலில் கறுப்புயூலை கவனயீர்ப்பு கண்காட்சிப்போராட்டமும் செம்மணி மனிதப்புதைகுழிக்கான நீதிகோரல் கவனயீர்ப்பு கண்காட்சியும் நடைபெற்றது .

பல்லின மக்கள் ஆர்வத்தோடு தமிழின அழிப்பின் ஆதாரக்கண்காட்சிகளை கேட்டறிந்தனர் அவர்களுக்கு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டு கறுப்பு யூலை மற்றும் தமிழின அழிப்புச் சார்ந்த தெளிவுபடுத்தல் முன்னெடுக்கப்பட்டது.


