
ஜூலை 27 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
வீரவேங்கை பிரதீஸ்
சின்னத்துரை ரகு
ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.09.1985
லெப்டினன்ட் சங்கிலி
மாரிமுத்து மகேந்திரராசா
சிவன்கோவிலடி
திருகோணமலை
வீரச்சாவு: 16.09.1985
வீரவேங்கை பத்மநாபன்
பி. பத்மநாபன்
திருச்சி
இந்தியா
வீரச்சாவு: 16.03.1988
வீரவேங்கை ஜெயக்கொடி
நாராணயப்பிள்ளை ஜெயச்சந்திரன்
செல்வாநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.07.1988
வீரவேங்கை பழனி
ராசா அற்புதராசா
சேமன்றோட், முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.06.1990
வீரவேங்கை சேவியர்
ஐயம்பிள்ளை இரத்தினபாலசிங்கம்
வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 20.07.1990
வீரவேங்கை டிலா
நீக்கிலாப்பிள்ளை செபத்தியம்மா(ஆனந்தி)
பரியாரிகண்டல், முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 18.07.1991
கப்டன் அரசன்
சோமசேகரம் யோகேந்திரன்
அரசன் வீதி, அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.07.1991
வீரவேங்கை பிருந்தன்
சின்னராசா ஜெராட்திலகர்
பள்ளக்கோட்டை, நானாட்டான்
மன்னார்
வீரச்சாவு: 27.07.1991
வீரவேங்கை தமிழ்மணி
இரத்தினம் நிரஞ்சன்
கோண்டாவில் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.02.1991
2ம் லெப்டினன்ட் பல்லவி
பாலசுப்பிரமணியம் பானுமதி
வலந்தலை, காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.06.1992
வீரவேங்கை திருமாறன் (கங்கா)
வைத்திலிங்கம விஜயகுமார்
பெரியபோரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.08.1992
கப்டன் இராஜேந்திரன் (சேது)
சீனித்தம்பி பாபு
பெரியநீலாவணை, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 10.01.1993
லெப்டினன்ட் சிவானந்தன்
அந்தோனி யூட்
கற்கடந்தகுளம், முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 29.09.1993
வீரவேங்கை ஞானசிங்கம்
முத்துலிங்கம் யோகராசா
மாவடிவேம்பு, வந்தாறுமூலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.11.1993
லெப்டினன்ட் ஈழம்
சோமசுந்தரம் சிவகுமார்
சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.08.1994
மேஜர் தர்மேந்திரா
வேலு கணபதி
கள்ளிக்குளம், அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 11.09.1994
லெப்டினன்ட் ஐங்கரன்
சோமசுந்தரம் ராசா
சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.11.1994
கப்டன் சிவரஞ்சன் (சிவா)
திருச்செல்வம் சிவநாதன்
ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.05.1995
கப்டன் துரை
வேலுப்பிள்ளை துரைராசா
வயாவிளான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995
லெப்டினன்ட் தீசன்
கந்தையா சந்திரகாந்தன்
வவுனியா
வீரச்சாவு: 28.07.1995
லெப்டினன்ட் அருணா
இராசையா லலிதா
6ம் வட்டாரம், மயிலிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1995
கப்டன் பொறையாளன்
இராமலிங்கம் திவாகரன்
கஸ்தூரியார் வீதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
வீரவேங்கை வாகீசன் (சுந்தரலிங்கம்)
தம்பையா சிவகுமார்
இமையாணன் கிழக்கு, உடுப்பிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
கப்டன் காமதாசன் (இன்பராஜ்)
பரமலிங்கம் வித்தியானந்தன்
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 21.10.1995
2ம் லெப்டினன்ட் திருமாறன்
இராஜேஸ்வரன் சுதாகரன்
சுண்டிக்குளி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.10.1995
2ம் லெப்டினன்ட் விசித்திரன்
செபஸ்ரியாம்பிள்ளை நிக்சன்
மயிலிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
லெப்டினன்ட் குணராஜன்
அமுதலிங்கம் கோமளேஸ்வரன்
தருமபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 18.02.1997
2ம் லெப்டினன்ட் அகர்த்தனன் (தமிழ்ச்செல்வன்)
பாக்கியராசா முருகமூர்த்தி
களுதாவளை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997
கப்டன் தவம்
கனகரத்தினம் மகிந்தினி
மருக்காரம்பனை
வவுனியா
வீரச்சாவு: 10.06.1997
வீரவேங்கை யாழ்மொழி
முருகையா சிவகௌரி
வெளிக்கண்டல், பெரியகுளம், கண்டாவளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.08.1997
கப்டன் அன்புதாசன்
கந்தசாமி உதயகுமார்
கோப்பாய் தெற்கு, கட்டைப்பிராய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.02.1998
மேஜர் தெய்வேந்திரா
சின்னத்தம்பி அரவிந்தன்
கிண்ணியடி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.02.1998
2ம் லெப்டினன்ட் கரிகாலினி
கனகம் சந்திரயோகம்
கோம்பாவெளி, பெரியபுல்லுமலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.06.1998
கப்டன் சுஜாத்தா
கனகசபை கீதரஞ்சினி
திரியாய்
திருகோணமலை
வீரச்சாவு: 05.06.1998
லெப்டினன்ட் தயானி
இருமாண்டி யோகேஸ்வரி
உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.09.1998
வீரவேங்கை இன்னரசி (செல்வம்)
பரமேஸ்வரன் சுகந்தராணி
ஜெயந்திநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.09.1998
வீரவேங்கை அகவாணி
சிறிதரன் காந்திமதி
மாதிரிக்கிராமம், கும்புறுப்பிட்டி
திருகோணமலை
வீரச்சாவு: 28.09.1998
வீரவேங்கை எழில்
சேனாதிராசா கனகேஸ்வரி
கல்மடு, இரணைஇலுப்பைக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 28.09.1998
மேஜர் உலகப்பன்
மரியதாஸ் றொசான்
குருநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.11.1998
2ம் லெப்டினன்ட் சொல்லேந்தி
அம்மாசி அமலகுமாரி
வேரவில், கிராஞ்சி, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.11.1998
2ம் லெப்டினன்ட் தமிழ்க்கவி
சாமித்தம்பி உதயராசா
குருமன்வெளி, களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.06.1999
மேஜர் இளங்குமரன் (ராஜீப்)
தங்கவடிவேல் தங்கமயில்
வத்திராயன் வடக்கு, தாளையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.06.1999
லெப்டினன்ட் மணியழகன்
பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
அரசடி, நல்லூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.10.1999
2ம் லெப்டினன்ட் அறிவினி
அன்னலிங்கம் சசிரேகா
ஆனந்தநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000
வீரவேங்கை குணமலர்
துரைலிங்கம் தெய்வேந்தினி
19ம் கிராமம், இடதுகரை, முத்தையன்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.09.2000
லெப்டினன்ட் இராசு
பொன்னையா இராசு
3ம் படிவம், தருமபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.10.2000
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”