ஜூலை 31 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை பாலு (சிகாக்கோ)
முருகேசு ஜெயகாந்தன்
கந்தரோடை, சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.02.1986
வீரவேங்கை மணி
இளையதம்பி மாசிலாமணி
மத்தியமுகாம்
அம்பாறை
வீரச்சாவு: 14.01.1987
வீரவேங்கை சாள்ஸ்
குமாரகுலசிங்கம் வேலவன்
மாவிட்டபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.04.1988
2ம் லெப்டினன்ட் மாதவன்
வடிவேல் தவராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.03.1989
வீரவேங்கை மிரேஸ்
சிவலிங்கநாதன் சிவசங்கர்
கொத்தன்கலட்டி, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.09.1990
வீரவேங்கை சஞ்சீவி
சிவலிங்கநாதன் சிவசங்கர்
சுருவில், ஊர்காவற்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.09.1990
வீரவேங்கை கமலா
சோதி நந்தினி
வண்ணாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.10.1990
வீரவேங்கை மிராண்டா
பூலோகசிங்கம் உதயன்
மன்னார்
வீரச்சாவு: 30.03.1991
கப்டன் கஸ்தூரி
கணேசன் வசந்தி
ஊரெழு கிழக்கு, சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
வீரவேங்கை அறிவொளி
கணேஸ் சுபாஸ்கரன்
இரத்தினபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.07.1991
வீரவேங்கை குட்டிராஜ்
ஞானசேகரம் உதயராஜ்
மயிலம்பாவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.01.1992
லெப்டினன்ட் திருநேசன் (சுந்தர்)
தங்கையா ஜெயச்சந்திரன்
இதயபுரம் வடக்கு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.01.1994
மேஜர் நகுலன் (தோமஸ்)
கந்தையா கிருஸ்ணதாஸ்
காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.1995
வீரவேங்கை அறவன்
முத்துலிங்கம் இலங்கேஸ்வரன்
களுதாவளை, களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995
வீரவேங்கை இளம்பிறை
பெர்னாண்டோப்பிள்ளை பிரான்சிஸ்வோல்ரர்
சில்லாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.11.1995
கப்டன் மழவன் (விமல்)
அருளானந்தம் அமிர்தராஜ்
மயிலிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.02.1997
2ம் லெப்டினன்ட் சியாம்குமார்
கிருஸ்ணபிள்ளை ஜெயசீலன்
தாழங்குடா, ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.02.1998
கப்டன் வேல்விழி
விக்கினேஸ்வரமூர்த்தி யமுனா
அச்சுவேலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.09.1998
2ம் லெப்டினன்ட் நெடுஞ்செழியன் (ஜெகநிதன்)
தங்கராசா சசிகரன்
5ம் வட்டாரம், வாகரை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.10.1998
லெப்டினன்ட் கலையழகன் (இலக்கியன்)
தணிகாசலம் நித்திராம்
கனகபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.01.1999
வீரவேங்கை புகழினி
வல்லிபுரம் பராசத்தி
தென்னமரவடி
திருகோணமலை
வீரச்சாவு: 01.04.2000
மேஜர் இளம்பிறை (பரா)
செல்லையா தயாபரன்
கைதடி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.05.2000
வீரவேங்கை அப்பன்
பரமசாமி இராஜேஸ்வரன்
உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.09.2000
கப்டன் இளங்கதிர் (பன்னீர்)
இராஜசுந்தரம் கமலதாசன்
அவிசாளை, கொழும்பு
சிறிலங்கா
வீரச்சாவு: 22.12.2000
வீரவேங்கை கலைவிழி (செந்தமிழ்)
பாலகிருஸ்ணன் சித்திரா
உண்ணாப்புலவு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.01.2001
வீரவேங்கை கண்ணகி
கோணேஸ்வரலிங்கம் கலைவாணி
ஊறணி, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.01.2001
2ம் லெப்டினன்ட் கதிரவன்
கனகரத்தினம் சசிபிரதன்
வயாவிளான் கிழக்கு, யாழப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”