Illegally used letterhead of the Swiss Tamil Coordination Committee

இங்கு குறிப்பிடப்பட்ட அறிக்கைக்கும் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்கும் எதுவித தொடர்பும் இல்லை என்பதனை அறியத்தருகின்றோம். எமது கடிதத்தலைப்பும் எமது பொறுப்பாளரின் கையொப்பமும் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த அத்துமீறிய செயற்பாட்டிற்கு எதிராக சட்டநடவடிக்கை முன்னெடுக்கப்படும்.