
இத்தோசுரியு கராத்தே தோ சங்கத்தின் சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டி ஆகஸ்ட் மாதம் 2, 3 ஆம் திகதிகளில் ஜப்பானின் தலைநகரம் டோக்கியோவில் நடைபெற்றது.
சுவிட்சர்லாந்து இல் இருந்து பிரதம ஆசிரியர் சிஹான்.வி.கெளரிதாசன் தலைமையில் சென்ற போட்டியாளர்கள் வெள்ளிப்பதக்கங்கள் 2 மற்றும் வெண்கலப்பதக்கங்கள் 15 சுவீகரித்தனர்.