20.08.2004 அன்று மட்டக்களப்பு மாவட்டம் காயன்கேணிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் துணையுடன் தேசவிரோதிகள் (கருணா குழு) மேற்கொண்ட “கிளைமோர்” தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ‘மட்டு – அம்பாறை மாவட்ட அரசியற்துறை நிர்வாகப் பொறுப்பாளர்’ லெப். கேணல் பவா / தயாசீலன், ‘மட்டு – அம்பாறை மாவட்ட தொண்டு நிறுவனங்களிற்கான இணைப்பாளர்’ லெப். கேணல் யோகா ஆகிய மாவீரர்களின் 21’ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

விடுதலையின் கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்.!

லெப்.கேணல் பாவா (தயாசீலன்)
செல்வராசா ஜெகதீஸ்வரன்
கள்ளியதீவு, திருக்கோவில், அம்பாறை
புலனாய்வுத்துறை – மட்டு – அம்பாறை மாவட்ட அரசியற்துறை நிர்வாகப் பொறுப்பாளர்.
25.09.1969 – 20.08.2004
20.08.2004 அன்று காயன்கேணிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் துணையுடன் ஒட்டுக்கும்பல் நடத்திய கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவு

லெப்.கேணல் யோகா
நாகலிங்கம் ஜீவராசா
வெல்லாவெளி, மட்டக்களப்பு
தொண்டு நிறுவனங்களிற்கான மட்டு – அம்பாறை மாவட்ட இணைப்பாளர்
13.06.1966 – 20.08.2004
20.08.2004 அன்று காயன்கேணிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் துணையுடன் ஒட்டுக்கும்பல் நடத்திய கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவு
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”