29
நினைவு வணக்கம் | மார்ச் 14 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
நினைவு வணக்கம் | மார்ச் 14 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
வீரவணக்கம்
| பட்டம் / பெயர் | இயற்பெயர் | ஊர் / பகுதி | மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|---|
| 2ம் லெப்டினன்ட் தயாளன் | சந்திரசேகரன் தயாளன் | வவுனியா | வவுனியா | 14.03.2009 |
| கப்டன் பரணி | சத்தியதேவன் சத்தியராஜ் | திருகோணமலை | திருகோணமலை | 14.03.2009 |
| வீரவேங்கை மறவன் | மனோகரன் கிருபாகரன் | திருநகர் | கிளிநொச்சி | 14.03.2009 |
| மேஜர் அறிவரசன் | செல்வராசா சசிக்குமார் | பெரியகுளம், பளை, வட்டக்கச்சி | கிளிநொச்சி | 14.03.2009 |
| லெப்டினன்ட் பொதிகைமாறன் | ஆறுமுகம் ராஜ்குமார் | இரணைமடுச் சந்தி, கனகாம்பிகைக்குளம் | கிளிநொச்சி | 14.03.2009 |
| கப்டன் தமிழினியன் | கிருஸ்ணபிள்ளை தட்சணராஜ் | திருகோணமலை | திருகோணமலை | 14.03.2009 |
| வீரவேங்கை முகில்வண்ணன் | கணேஸ் ஜெகதீஸ்வரன் | சிவபுரம், வவுனிக்குளம் | முல்லைத்தீவு | 14.03.2009 |
| மாவீரர் இயலரசன் | செல்வநாயகம் குகசீலன் | கிளிநொச்சி | கிளிநொச்சி | 14.03.2009 |
| லெப். கேணல் புகழ்வாணன் | தம்பிராசா கோவிந்தன் | மட்டக்களப்பு | மட்டக்களப்பு | 14.03.2008 |
| 2ம் லெப்டினன்ட் இசைமலை | நித்தியானந்தன் சிறிரங்கானந்தனர்த்தனன் | யாழ்ப்பாணம் | யாழ்ப்பாணம் | 14.03.2008 |
| லெப்டினன்ட் மதுசன் | பாலசிங்கம் சசிதரன் | கிளிநொச்சி | கிளிநொச்சி | 14.03.2008 |
| வீரவேங்கை முறைத்தேவன் | வேலுச்சாமி சுதர்சன் | வவுனியா | வவுனியா | 14.03.2008 |
| வீரவேங்கை வெண்மயில் | சண்முகரத்தினம் விமலா | மண்கும்பான் | யாழ்ப்பாணம் | 14.03.2000 |
| 2ம் லெப்டினன்ட் இன்பம் | ஜீவரத்தினம் பாலரோகினி | 4ம் கண்டம், கற்சிலைமடு | முல்லைத்தீவு | 14.03.1999 |
| வீரவேங்கை மணியரசி | பத்திநாதர் மேரிஜென்சலா | செல்வபுரம் | முல்லைத்தீவு | 14.03.1998 |
| லெப்டினன்ட் உலகநாதன் | சிவாநந்தம் இலட்சுமணன் | ஊத்துத்சேனை, வடமுனை | மட்டக்களப்பு | 14.03.1998 |
| 2ம் லெப்டினன்ட் குலநாதன் | கணபதிப்பிள்ளை சத்தியேஸ்வரன் | செட்டிபாளையம் வடக்கு | மட்டக்களப்பு | 14.03.1998 |
| 2ம் லெப்டினன்ட் வெண்கோ | மணியம் மகேந்திரன் | சாந்தபுரம், திருவையாறு | கிளிநொச்சி | 14.03.1998 |
| 2ம் லெப்டினன்ட் சமர்வீரன் | சித்திரவேல் சசிக்குமார் | சாம்பல்தீவு | திருகோணமலை | 14.03.1998 |
| மேஜர் சேகர் | சுப்பிரமணியம் ரூபச்சந்திரன் | கற்சிலைமடு, ஒட்டுசுட்டான் | முல்லைத்தீவு | 14.03.1993 |
| வீரவேங்கை விமல் | த. பிரபாகரன் | பொத்துவில் | அம்பாறை | 14.03.1991 |
| 2ம் லெப்டினன்ட் மணி | கந்தையா சேனாதிராசா | சந்திவெளி | மட்டக்களப்பு | 14.03.1991 |
| வீரவேங்கை முஸ்தபா | செபமாலை பெஸ்தியாம்பிள்ளை | நெடுந்தீவு | யாழ்ப்பாணம் | 14.03.1989 |
| வீரவேங்கை பரமேஸ் | கந்தசாமி பரமேஸ்வரன் | காரைநகர், நெடுந்தீவு | யாழ்ப்பாணம் | 14.03.1989 |
| லெப்டினன்ட் சாள்ஸ் | ஞானசேகரம் ஞானசொரூபன் | சாள்ஸ் வீதி, நெட்டிலிப்பாய், கோண்டாவில் மேற்கு | யாழ்ப்பாணம் | 14.03.1989 |
| 2ம் லெப்டினன்ட் மோகன் (சாந்தன்) | தர்மலிங்கம் சாந்தன் | கோண்டாவில் மேற்கு | யாழ்ப்பாணம் | 14.03.1989 |
| வீரவேங்கை பிரதாப் (குட்டி) (பிறேம்) | தங்கராசா பிறேமானந்தன் | கோண்டாவில் வடக்கு | யாழ்ப்பாணம் | 14.03.1989 |
| வீரவேங்கை நவநீதன் | நவரத்தினம் நவநீதன் | அரியாலை | யாழ்ப்பாணம் | 14.03.1989 |
| வீரவேங்கை அம்மான் (நேசன்) | விநாசித்தம்பி சிவகுமார் | சுழிபுரம் | யாழ்ப்பாணம் | 14.03.1988 |
| லெப்டினன்ட் குலம் (முரளி) | மயில்வாகனம் முரளிகிருஸ்ணன் | சுழிபுரம் மேற்கு | யாழ்ப்பாணம் | 14.03.1988 |
| கப்டன் வாதவூரன் | தம்பையா யோகேஸ்வரன் | அம்பாள்குளம் | கிளிநொச்சி | 14.03.1988 |
| பரமேஸ் | பரமேஸ்வரன் | கள்ளிச்சை, வடமுனை | மட்டக்களப்பு | 14.03.1986 |
| கிட்ணன் | சின்னத்தம்பி கிருஸ்ணபிள்ளை | கதிரவெளி, வாகரை | மட்டக்களப்பு | 14.03.1985 |
| பாண்டியன் | செபமாலை நிக்கலஸ் | வட்டகண்டல் | மன்னார் | 14.03.1985 |