ஆகஸ்ட் 29 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை கர்ணன்
செல்வநாயகம் மகாதேவன்
புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 02.12.1988
வீரவேங்கை சுபன்
இராமநாதன் செல்வேஸ்வரன்
கெற்பலி, மிருசுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.03.1991
வீரவேங்கை கலைவாணி
பாலசுந்தரம் நிர்மலா
கச்சாய் வீதி, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
வீரவேங்கை உதயகுமார் (உதயன்)
அன்ரன்மரியதாஸ் பாலகிருஸ்ணா
4ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.05.1992
மேஜர் தயாளினி
பாலசுந்தரம் சுபா
5ம் வட்டாரம், சேனையூர், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 11.11.1993
கப்டன் கண்ணாளன் (லதன்)
சபாபதிப்பிள்ளை சத்தியமூர்த்தி
மயிலம்பாவெளி, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.11.1994
2ம் லெப்டினன்ட் கலாநிதி
அழகையா ரவிந்திரன்
மகிழடித்தீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.05.1995
வீரவேங்கை கோவேந்தன் (ரங்கராஜ்)
தர்மலிங்கம் கருணாகரன்
தட்சணாமருதமடு, மடு
மன்னார்
வீரச்சாவு: 31.10.1995
கப்டன் பெருமாள் (கௌதமன்)
அருளம்பலம் டிங்கராசா
தம்பகாமம், பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.07.1996
வீரவேங்கை சிந்தனா
கனகலிங்கம் அஜந்தினி
எழுதுமட்டுவாள் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.07.1997
2ம் லெப்டினன்ட் சித்திராஜன்
சிறிராமன் திவாகரன்
4ம் கட்டை, ஆயித்தியமலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
2ம் லெப்டினன்ட் செங்கதிர் (சூரி)
துரைராசா யோகராசா
ஊர்காவற்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.08.1997
மேஜர் வெற்றி
சக்திவடிவேல் சதீஸ்ரூபன்
1ம் குறிச்சி, ஏறாவூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.11.1997
மேஜர் சசிகரன்
கோவிந்தசாமி ராஜேந்திரன்
வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.06.1998
லெப்டினன்ட் கிருஸ்ணதரன்
தருமராஜா சுரேஸ்வரன்
புதுமுகத்துவாரம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.11.1998
மேஜர் வன்னியன்
வீரபுத்திரன் ரமேஸ்பாபு
ஹற்றன், நுவரெலியா
சிறிலங்கா
வீரச்சாவு: 16.12.1999
வீரவேங்கை குருமதன்
கணேஸ் சவுந்தரராஜா
நாவிதன்வெளி, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 02.04.2000
வீரவேங்கை கிளி
வேலாயுதம் மதியாபரணம்
10ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.07.2000
வீரவேங்கை புகழ்நிலா
சாட்குண்யமூர்த்தி எழிலரசி
அராலி மத்தி, வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.2000
2ம் லெப்டினன்ட் கவிப்பிரியா
அண்ணாமலை இந்திராதேவி
மயில்வாகனபுரம், பிரமந்தனாறு
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.04.2001
கப்டன் இலக்கியன்
வீரச்சாவு: 15.10.1997
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”