சுண்டுக்குளி மகளீர் உயர்தரப் பாடசாலை மாணவி கிருசாந்தி குமாரசுவாமி நினைவேந்தல்
கடந்த 1996 ஆம் ஆண்டு சந்திரிகா அரசாங்கத்தின் ஆட்சியில் சிறீலங்கா இராணுவத்தினாரல் கைது செய்யப்பட்டு வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மகளீர் கல்லூரி மாணவி கிருசாந்தி குமாரசுவாமி அவர்களது. 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு செம்மணி வளைவில் நடைபெற ஏற்பாட்டுக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் தங்களையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்.
07.09.2025 ஞாயிற்றுக்கிழமை | நிகழ்வு ஆரம்பம்’ காலை 9.00 மணி
இடம் செம்மணி முற்றம்
நிகழ்ச்சி நிரல்
9.00 நினைவுச் சுடரேற்றல் மற்றும் மலர்வணக்கம்.
09.30 நினைவுப் பகிர்வு
10.00 வாசலிலே கிருசாந்தி – கவிதைதொகுப்பு வெளியீடு
10.30 ஆவண காட்சிப்படுத்தல்
