இந்த தீ விபத்து வெள்ளிக்கிழமை (05.09.2025) இரவு 07.45 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

மின்சார கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து தீயணைப்பு படையினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீ பற்றியமை காரணமாக ஓலையினால் அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு அறை முற்றாக சேதம் அடைந்துள்ளதாகவும் எவ்வித உயிர் சேதங்களும் ஏற்படவில்லை எனவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.