தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC – Group 04) முறைகேடுகளால் பாதிக்கப்படும் மாணவர்கள் இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக, மாபெரும் பொதுக்கூட்டம்.

கடந்த 2024-25 நிதியாண்டில் சுமார் 5–6 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன. குரூப் 4-ல் 3,935, குரூப் 2-ல் 645, குரூப் 1-ல் 72 பணியிடங்கள். விண்ணப்பம் 25 லட்சம் என்றால் வேலை ஆயிரங்களில் மட்டுமே என்பதே நிதர்சனம்.
TNPSC தேர்வுக்கு ஆண்டுதோறும் 20–25 இலட்சம் பேர் விண்ணப்பிக்கிறார்கள். இவர்களில் 15–20 லட்சம் பேர் எழுதுகிறார்கள். ஆனால் வேலைவாய்ப்பு வருடத்திற்கு 10,000க்கும் குறைவாக மட்டுமே நிரப்பப்படுகிறது. மாணவர்கள் கடும் ஏமாற்றம் அடைகிறார்கள்.
தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் |
நாம் தமிழர் கட்சி
நாள்:
புரட்டாசி 04 | 20-09-2025 |
மாலை 04 மணியளவில்
இடம்:
புதிய பேருந்து நிலையம் அருகில்
பெரம்பலூர்
🔴நேரலை 20-09-2025 பெரம்பலூர் | TNPSC முறைகேடுகளைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்