புலேந்திரன், குமரப்பா உட்பட பன்னிரு மறவர்களின் 38ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு – பிரிட்டன்
லெப்டினன் கேணல் புலேந்திரன் லெப்டினன் கேணல் குமரப்பா உட்பட பன்னிரு மறவர்களின் 38ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு – பிரிட்டன்
நெஞ்சமதில் எம்மைச் சுமந்தவர் கழுத்ததில் சுமந்தனர் நஞ்சு மாலையை தமிழீழமே தாகமென கொள்கையை வரித்தவர் அஞ்சாத புலி மறவர் நஞ்சுண்டு மண்ணோடு
விதையாகிச் சரிந்தனர்.
எம் வீரர் சிந்திய செங்குருதியின் கனமதிகம்..
வாருங்கள் வணங்குவோம்.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா