மூத்த போராளி அர்ச்சுனா அப்பா இரத்தினம் இரவீந்திரன்.
அவர்கள் 27.09.2025 இவ்வுலகினை நீத்துள்ளார்..
அவருக்கு எமது இறுதி வணக்கம்
அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினர் நண்பர்கள் ஆகியோருக்கு எமது ஆறுதல்களையும் தெரிவிக்கிறோம்.
தகவல் : குடும்பத்தினர்
போராளிகள் நலன்புரிச் சங்கம்