அகவை வாழ்த்து – அக்டோபர் 07

தமிழீழம்

அக்டோபர் 07 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.


வீரவேங்கை தாசன்
டொமினிக் ஜேசுதாசன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.01.1986

வீரவேங்கை துமிலன்
சின்னத்தம்பி விஜயகுமார்
அரசினர் பண்ணை, கரடியனாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.02.1986

வீரவேங்கை முரளி
பீதாம்பரம் நந்தகுமார்
ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.12.1988

வீரவேங்கை சல்மான்
மூர்த்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.03.1989

லெப்டினன்ட் சதீஸ்
திருநாவுக்கரசு சிறீதரன்
நெடியகாடு, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.03.1989

வீரவேங்கை மொறின்
சாமித்தம்பி இராசதுரை
கோவில்போரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.06.1990

வீரவேங்கை சர்வேஸ்
அருணாசலம் முருகன்
கரும்புள்ளியான், வவுனிக்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.09.1990

வீரவேங்கை கேரனா
ஜெகநாதன் ஜெகதீஸ்வரி
2ம் வட்டாரம், குச்சவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 19.12.1990

வீரவேங்கை அந்தோனி
தம்பிப்பிள்ளை சிவகுமார்
காயங்கேணி, மாங்கேணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.07.1991

வீரவேங்கை குலேந்திரன் (கணேஸ்வரன்)
நவரத்தினம் நாகேஸ்வரன்
புளியங்குளம் ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 11.07.1991

2ம் லெப்டினன்ட் திலீபன்
ஜெகநாதன் கௌதமன்
பெரியகல்லாறு, கல்லாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.09.1991

மேஜர் ஜீவா (அன்சார்)
சின்னத்தம்பி தியாகராசா
கந்தளாய்
திருகோணமலை
வீரச்சாவு: 25.09.1991

கப்டன் பாசமலர்
கணபதிப்பிள்ளை புஸ்பலதா
தீருவில், வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட் ஈஸ்வரன்
கந்தசாமி சிவராசா
கல்மடு
வவுனியா
வீரச்சாவு: 11.11.1993

லெப்டினன்ட் மருதவாணன் (சரவணன்)
இராமசாமி சுந்தரராஜன்
சிவன் வீதி
திருகோணமலை
வீரச்சாவு: 11.11.1993

2ம் லெப்டினன்ட் மைக்கல்ராஜ்
யோகராஜா சுரேஸ்
மகிழவெட்டுவான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.03.1994

2ம் லெப்டினன்ட் அருந்ததி (உதயகுமார்)
செல்லையா ஆத்மராசா
காக்காச்சிவெட்டை, வெல்லாவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.08.1994

கப்டன் இளங்குமணன் (வக்சன்)
சின்னக்கந்தன் ரவீந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.07.1995

லெப்டினன்ட் மேகலா
கோபால் வாகினி
மீசாலை தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.07.1995

வீரவேங்கை பாமா
விஜயகுமார் கவிதா
நீர்வேலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.07.1995

வீரவேங்கை மாணிக்கம்
கதிர்காமத்தம்பி மகேந்திரன்
கன்னன்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.01.1996

வீரவேங்கை குருராஜ்
சோமசுந்தரம் சாந்தலிங்கம்
களுதாவளை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.05.1996

மேஜர் கலையரசன் (நேதாஜி)
நல்லையா லிங்கபாலன்
மீசாலை, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.05.1996

2ம் லெப்டினன்ட் கலைக்குமணன்
தேவராசா ஜெயரூபன்
கொக்குவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.06.1997

2ம் லெப்டினன்ட் பிரியமஞ்சன் (பிரகலாதன்)
நாகராசா ஜெயக்கணேஸ்
விநாயகபுரம், திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 01.08.1997

வீரவேங்கை பூங்குயிலன்
ஆறுமுகம் அழகுராசா
35ம் கிராமம், வெல்லாவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.01.1998

மேஜர் வளர்மதி
வேலுப்பிள்ளை சிவசக்தி
கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.07.1998

கப்டன் சிவதா
கதிரவேலு சிவநந்தினி
4ம் வட்டாரம், புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.1998

கப்டன் திருநாமம் (கதிர்)
சௌந்தரராஜா நவநீதன்
பட்டிருப்பு, கழுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.01.1999

2ம் லெப்டினன்ட் மேகவாசன்
நடராசா செல்வராஜா
4ம் கிராமம்
அம்பாறை
வீரச்சாவு: 03.02.1999

2ம் லெப்டினன்ட் இன்பம்
ஜீவரத்தினம் பாலரோகினி
4ம் கண்டம், கற்சிலைமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.03.1999

மேஜர் துர்ப்பதன் (வாமன்)
கோபாலகிருஸ்ணன் யோகதுரை
துறைநீலாவணை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.04.1999

மேஜர் அறிவன் (ஆசா)
புவசுந்தரராஜா தவதாஸ்
மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.11.1999

லெப்டினன்ட் நிலவழகி
வேலு லீலாவதி
கரடிப்புலவு, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 04.11.1999

லெப்டினன்ட் கதிரொளி
சின்னத்தம்பி சுதர்சினி
புன்னாலைக்கட்டுவான் தெற்கு, சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.03.2000

வீரவேங்கை சுடரினி (தூயவள்)
விஜயராஜா விஜிதா
7ம் குறுக்குத்தெரு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.04.2000

வீரவேங்கை கண்ணன்
சிவராஜா பிரதீபன்
இமையாணன், உடுப்பிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.05.2000

லெப்டினன்ட் சோழமகள்
செல்வரத்தினம் நகுலேஸ்வரி
ஜெயந்திநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000

வீரவேங்கை ஈழவேங்கை
அமிர்தநாதன் மடுராணி
கத்தாளன்பிட்டி, இலுப்பக்கடவை
மன்னார்
வீரச்சாவு: 01.10.2000

கப்டன் சுருளி
வைரமுத்து சிவதயாபரன்
நெல்லியடி, கரவெட்டி கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.2000

வீரவேங்கை வாணியன்
ரட்ணசிங்கம் கமலநாதன்
2ம் வட்டாரம், தாழங்குடா, ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.12.2000

லெப்டினன்ட் சுதாகரி (குறிஞ்சி)
அரசகுமார் ஜெயசுதா
நீர்வேலி மத்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.01.2001

வீரவேங்கை தனேந்திரன்
கறுவல்தம்பி ஜெயச்சந்திரன்
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 04.06.2001

லெப்.கேணல் அருணசீலன் (கவாஸ்கர்)
மாணிக்கம் ரவிக்குமார்
பாண்டிருப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.07.2001

ராஜ்குமார்
துரைசிங்கம் ராஜ்குமார் (குட்டி)
கல்வியங்காடு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.03.1998


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *