முன்னாள் போராளியும் மாவீரரின் தந்தையுமான நாகலிங்கம் தெய்வேந்திரன் (சந்திரன்) | புகழ் வணக்கம் | 09.10.2025
சிவன்சோலை உருத்திரபுரத்தினை வசிப்பிடமாக கொண்ட முன்னாள் போராளியும் மாவீரரின் தந்தையுமான நாகலிங்கம் தெய்வேந்திரன் (சந்திரன்) அவர்கள் 09.10.2025 அன்று காலமானார்.

அவருக்கு எமது இறுதி வணக்கம்
அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல் களையும் தெரிவிக்கிறோம்.
தகவல்:
போராளிகள் நலன்புரிச் சங்கம்