முதற் பெண் மாவீரர் 2’ம் லெப். மாலதி அவர்களின் 38 ஆம் ஆண்டுநினைவு நாளும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் – பிரித்தானியா

இலண்டன்

2’ம் லெப். மாலதி அவர்களின் 38 ஆம் ஆண்டுநினைவு நாளும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் வடமேற்கு இலண்டன் பகுதியில் (Ruislip) பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நினைவு கூரப்பட்டது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *