நீக்கலஸ் மிக்கேல் | புகழ் வணக்கம் | 10.10.2025

தமிழீழம்

தீவகம் ஊர்காவற்றுறை மெலிஞ்சி முனையைச் சேர்ந்த “மாவீரர் வீரவேங்கை திலகன்” அவர்களின் தந்தையாரான நீக்கலஸ் மிக்கேல் அவர்கள் 10.10.2025 (வெள்ளிக்கிழமை) இவ்வுலகினை நீத்துள்ளார்.

அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல் களையும் தெரிவிக்கிறோம்.

தகவல்: போராளிகள் நலன்புரிச் சங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *