புலனாய்வுத்துறை கரும்புலி
கப்டன் தமிழ்க்குமரன்
சின்னக்குட்டி சதீஸ்வரராஜா
4ம் வட்டாரம், ஊறணி, யாழ்ப்பாணம்
05.01.1978 – 10.09.2000
10.09.2000 அன்று 13ம் கட்டைப் பகுதியில் சிறிலங்கா படையினர் சுற்றி வளைக்க முற்பட்டபோது ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு.
துயிலுமில்லம்: ஆலங்குளம்
துயிலும் நிலை: வித்துடல்