புங்குடுதீவினைச் சேர்ந்த மாவீரர் தென்பாண்டியன் அவர்களின் தாயாரான சிவக்கொழுந்து தவமலர் (தவமணி) அவர்கள் 17.10.2025 அன்று இவ்வுலகினை நீத்துள்ளார்.
அவருக்கு எமது புகழ் வணக்கம்
அவரின் இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல் களையும் தெரிவிக்கிறோம்..
தகவல்: போராளிகள் நலன்புரிச் சங்கம்