கோட்டைத்தெரு – வதிரியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட “மாவீரர் தூயவன்” அவர்களின் தந்தையார் வேலுப்பிள்ளை தர்மலிங்கம் அவர்கள் 15.10.2025 அன்று இவ்வுலகினை நீத்துள்ளார்.
அவருக்கு எமது புகழ் வணக்கம்

இவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல்களை தேரிவிக்கிறோம்..
ஐயாவின் இறுதி நிகழ்வுகள் எதிர்வரும் 19.10.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு கோட்டைத்தெரு- வதிரியில்உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக பூதவுடல் ஆலங்கட்டை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்
தகவல்: குடும்பத்தினர்
போராளிகள் நலன்புரிச் சங்கம்