“மாவீரர் மறைச்செல்வன்” தந்தை சிவலிங்கம் இதயச்சந்திரன் அவர்கள் (வவுனியா பனிக்கநீராவியடி) (16.10.2025) காலமானார்.
அவருக்கு எமது புகழ் வணக்கம்

அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு எமது ஆறுதல்களை தெரிவிக்கிறோம்…
அவரது இறுதி நிகழ்வு 17.10.2025 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் பனிக்கநீராவியில் கிரியைகள் ஆரம்பமாகி பிற்பகல் 1.00 மணியளவில் தகனத்திற்காக எடுத்துச்செல்லப்படும்..
தகவல்: போராளிகள் நலன்புரிச் சங்கம்