நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற 15-11-2025 (கல்லணை அருகில்) உள்ள வீரப்பெரும்பாட்டன் கரிகாலன் திடலில் “தண்ணீர் மாநாடு” பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது.

கல்லணை

வீழ்ந்துவிடா வீரம்! மண்டியிடா மானம்!
நாம் தமிழர் கட்சி
பதிவு: 56/48/2013

அறிவிப்பு:
க.எண்: 2025100923
நாள்: 19.10.2025


நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற ஐப்பசி 29ஆம் நாள் 15-11-2025 மாலை 04 மணியளவில் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு சட்டமன்றத் தொகுதி, பூதலூரில் (கல்லணை அருகில்) உள்ள வீரப்பெரும்பாட்டன் கரிகாலன் திடலில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் தண்ணீர் மாநாடு பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது.


நாம் தமிழர் கட்சி நடத்தும் தண்ணீர் மாநாடு
உணர்வின் உரை: செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி

நாள்: ஐப்பசி 29 | 15-11-2025 மாலை 04 மணியளவில்

இடம்: வீரப்பெரும்பாட்டன் கரிகாலன் திடல் பூதலூர் (கல்லணை அருகில்)
திருவையாறு, தஞ்சாவூர் மாவட்டம்

இம்மாபெரும் மாநாட்டில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
எண்.8.
மருத்துவமனைச் சாலை

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்


எண். 08, மருத்துவமனைச் சாலை, செந்தில் நகர், சின்னப்போரூர், வளசரவாக்கம், சென்னை-600116 தொடர்புக்கு: 044 – 43804084 | 3092529250 மின்னஞ்சல் முகவரி : naamtamizhar@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *